Thursday, 11 April 2013

இளைஞர்களுக்கு -தனி நபர் தஃவா மங்கலம் 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 10-04-2013 அன்று ஷிர்க் ,பித்-அத் குறித்து மத்ஹப் ஜமாஅத் இளைஞர்களுக்கு தனி நபர் தஃவா செய்து அல்குர்ஆன் ஹதிஸ் விளக்கம்வழங்கப்பட்டது.
 

சொர்க்கம் _மங்கலம் கிளைபெண்கள் பயான் _10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 10-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத் தோட்டம் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா  சொர்க்கம் என்ற தலைப்பிலும், சகோதரி ஃபாஜிலா தர்கா வழிபாடு தலைப்பிலும்  உரையாற்றினார்கள்

அண்டைவீட்டாரின் உரிமைகள் _பெரியதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம் 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்கிளை சார்பில்  10.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.சபியுல்லா   அவர்கள்"அண்டைவீட்டாரின் உரிமைகள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

இன்றைய இளைஞர்கள் _வெங்கடேஸ்வராநகர்கிளைதெருமுனை பிரச்சாரம் 10042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  10.04.2013 அன்று மாலை    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள்"இன்றைய இளைஞர்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது

மரங்களின் மேல் உள்ள மூடநம்பிக்கை _மங்கலம் கிளை பயான் _09042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 09-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கை (மரங்களின் மேல் உள்ள மூடநம்பிக்கை) என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"புதுமனை புகு விழா"- இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூட நம்பிக்கை _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 08-04-2013 அன்று இஷா தொழுகைக்கு பின்  "புதுமனை புகு விழா"- இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூட நம்பிக்கை என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

"நரகில் தள்ளும் தர்காவழிபாடு" _மங்கலம் கிளை தெருமுனை பயான்_09032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 09-04-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் சின்னவர் தோட்டம் பிரிவில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்)அவர்கள் "நரகில் தள்ளும் தர்காவழிபாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"தூதர்களை நம்புதல்" (ஈமான்) மங்கலம் கிளைபயான் 07042013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 07-04-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  "தூதர்களை நம்புதல்" (ஈமான்) என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது