Wednesday, 7 January 2015

பிறமத சகோதரர். ஜெகதீஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 07.01.2015 அன்று பிறமத சகோதரர். ஜெகதீஷ் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். பூபதி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 07.01.2015 அன்று பிறமத சகோதரர். பூபதி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவர்.சுகுமார். D.O.Lஅவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று காங்கேயம் ரோடு பல்  மருத்துவமனையின் மருத்துவர்.சுகுமார். D.O.Lஅவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஏழைசகோதரர் சிகிச்சைக்காக ரூ.3,000/= மருத்துவஉதவி _ உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 07.01.2015 அன்று ஏழைசகோதரர். நசீம் பாசில் அவர்களின் சிகிச்சைக்காக   ரூ.3,000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.ரமேஷ்க்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று பிறமத சகோதரர்.ரமேஷ் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் குடுத்து, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள்,   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தாவா செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது _Ms நகர் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று ஒரு வீட்டில் இருந்தவர்களிடம் தாவா செய்து   இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது

நற்செயல்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06/01/15 அன்று புருகாடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா தர்மம் என்ற தலைப்பிலும் சகோதரி ரிஜ்வனா நற்செயல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மறுமை சிந்தனை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05/01/15 அன்று மைதீன் தோட்டம் பகுதயில் பெண்கள் பயான் நடைபெற்றது 
இதில் சகோதரி ராபி அவர்கள்  தொழுகை என்ற தலைப்பிலும் 
சகோதரி ரிஜ்வானா அவர்கள்  மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்

இஸ்லாமிய பெண்களின் ஒழுக்கங்கள் _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29/12/2014 அன்று கொள்ளுக்காட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள்  தொழுகை என்ற தலைப்பிலும்,  சகோதரி ஜுஹுனு அவர்கள் இஸ்லாமிய பெண்களின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

நபிகளாரை பின்பற்றுவோம் _ மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24/12/2014 அன்று கிடங்கு தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி முர்ஷிதா (ஆலிமா) நபிகளாரை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்  

"இறையச்சம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22/12/2014 அன்று ரம்யா கார்டன் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஸ்வான அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பிலும், சகோதரிஆபிலா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்  

இணைவைப்பு எதிராக பெண்கள் தாவா _ மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக







01/01/15 அன்று சின்ன பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக வீடுகளுக்கு சென்று தொழுகையின் அவசியம் மற்றும் இணைவைப்பு எதிராக தஃவா செய்தனர்

"இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " _Ms நகர் கிளை தர்பியா


 
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-01-15 அன்று மதரஸா மாணவர்களுக்கு தர்பியா நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்.மணிக்கு புத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  யின் சார்பாக 06.01.2015 அன்று பிறமத சகோதரர்.மணி  அவர்களுக்கு, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள்,  முஸ்லிம் தீவிரவாதிகள்......? ஆகிய   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாம் கூறும் மனிதநேயம் _2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _பெரிய கடை வீதி கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை யின் சார்பாக 06.01.2015 அன்று 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  


சகோ.பசீர்அலி  மற்றும் சகோ.பிலால் ஆகியோர் "இஸ்லாம் கூறும் மனிதநேயம் எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தி நடத்தப்பட்டது
 

தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய்சொல்லுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 05.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள்  336. தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய்சொல்லுதல்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

புதிதாக பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா _ Ms நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-01-15 அன்று சகோதரர்.அன்சர்கான் M.I.Sc.,அவர்கள்ஆசிரியராக கொண்டு  பெரியவர்களுக்கான மக்தப் மதரஸா புதிதாக ஆரம்பிக்கப்பட்டது.

"ஐவேளை தொழுகையின் நன்மைகள் " _ Ms நகர்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 07-01-15அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்misc அவர்கள் "ஐவேளை தொழுகையின் நன்மைகள் " என்ற தலைப்பில்உரையாற்றினார்.

வஹீ மட்டுமே மார்க்கம் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 05.01.2015 அன்று பாத்திமா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் வஹீ மட்டுமே மார்க்கம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகைக்கு நடந்து வருபவருக்கு அதிக நன்மை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 06.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தொழுகைக்கு நடந்து வருபவருக்கு அதிக நன்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

“ இஸ்லாத்தை பின்பற்றாத இளைஞர்கள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
6-1-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு   மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ.யாசர் அவர்கள் “ இஸ்லாத்தை பின்பற்றாத இளைஞர்கள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாத்தில் சொல்லப்பட்ட தொழுகைகள் " _Ms நகர் கிளை TDB தாவா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-01-14 அன்று "இஸ்லாத்தில் சொல்லப்பட்ட தொழுகைகள் " என்ற தலைப்பில் TDB தாவா எடுத்து பள்ளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

"இறுதி வேதம் " _ Ms நகர் கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06.01.2015 அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்  எனும் "இறுதி வேதம்  " தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...