Sunday, 4 January 2015

தொழுகை முறை _காலேஜ் ரோடு கிளைதர்பியா

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 04.01.2015 அன்று தர்பியா எனும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில், தொழுகை முறை குறித்து சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் பயிற்சி அளித்தார். 
அதையடுத்து 




தொழுகை முறைப் பற்றிய சகோதரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்....

ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்புகள் _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 04.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகைக்காக காத்திருப்பதும் நன்மையே _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 03.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தொழுகைக்காக காத்திருப்பதும் நன்மையே எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை _காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 03.01.2015 அன்று அஸருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

" இஸ்லாத்தின் பார்வையில் தர்கா கந்தூரி " DTP 30போஸ்டர் _வடுகன்காளிபாளையம் கிளை



 


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 3-1-2015 அன்று  வடுகன்காளிபாளையம் பகுதியில் நடைபெற விருக்கும் தர்கா கந்தூரி விழாவை எதிர்த்து " இஸ்லாத்தின் பார்வையில் தர்கா கந்தூரி " என்ற தலைப்பில் DTP  30 போஸ்டர் ஒட்டப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

"மனிதர்களுக்கு சஜ்தா செய்யலாமா " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 4-1-2015அன்று கிளை மர்கசில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராகிம் அவர்கள் "மனிதர்களுக்கு சஜ்தா செய்யலாமா " என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். சங்கர் அவர்களுக்கு DVD வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை



 

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக பிறமத சகோதரர். சங்கர் அவர்களுக்கு திருப்பூரில் நடைபெற்ற
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற DVD வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதர்.செல்வராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி
சார்பாக
4-1-2015அன்று பிறமத சகோதர்.செல்வராஜ் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ,அர்த்தமுள்ளஇஸ்லாம் ஆகிய  புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

நடமாடும் புக்ஸ் ஸ்டால் தாவா _ வடுகன்காளிபாளைய ம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளையின் மாணவரணி சார்பாக 04.01.2015 அன்று குர் ஆன் , ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க புத்தகங்கள் மற்றும் சீடிக்கள்,காலண்டர் போன்றவை   நடமாடும் புக்ஸ் ஸ்டால் அமைத்து கிளை பகுதியில் விற்பனை தாவா செய்யப்பட்டது....
 அல்ஹம்துலில்லாஹ்

இறை நம்பிக்கையாளர் யார்.? _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 04/01/15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ.: உசேன் இறை நம்பிக்கையாளர் யார்.? என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.கருப்புசாமி க்கு புத்தகம் வழங்கி தாவா _ பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின்சார்பாக 02.01.2015 அன்று  பிறமத சகோதரர்.கருப்புசாமி க்கு  மனிதகேற்ற மார்க்கம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 04.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. ஆசாத் அவர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் படித்து  விளக்கம் அளித்தார்.  அல்ஹம்துலில்லாஹ்...

மனைவிக்கு எதிராகச்சத்தியம் செய்தல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 03.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது இப்ராஹிம்  அவர்கள்   65. மனைவிக்கு எதிராகச்சத்தியம் செய்தல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"ஆலுஇம்ரான் " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 04-01-15அன்று குர்ஆன்வகுப்பு
நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "ஆலுஇம்ரான் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்

நாடோடிகளுக்கும் ஸகாத் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 03.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள் 206. நாடோடிகளுக்கும் ஸகாத் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

119. தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 02.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. உஸ்மான்அவர்கள் 119. தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...