Tuesday, 22 May 2018

ரமலான் இரவு பயான் - ஹவ்சிங்யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  ஹவ்சிங்யூனிட் கிளையின் சார்பாக  17/5/18  இரண்டாம் நாள் இரவு தொழுகைக்கு பிறகு ஹவ்சிங்யூனிட் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

உரை : முஹம்மது ஹூசைன் 

இதர சேவைகள் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 17/5/2018, அன்று நோன்பு திறக்க சகோதரர்கள் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  18/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 90 லிருந்து 95)*வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையில் 17-5-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 6406) வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 18-5-2018 அன்று 5 கரும்பலகைகளில் குர்ஆன் வசனம் (62:9) ஹதிஸ்கள்(திர்மிதி - 735, புகாரி -1903, முஸ்லிம் - 139) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்




உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18.5.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-05-18- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-33-35- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.

அல்லாஹ்வின் எச்சரிக்கை 

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.18:5:18

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 18/5/2018, பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 25, வசனம் 1 முதல் 14 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு மிகாமல் வஸிய்யத் செய்தல். என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.



குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


ஆண்டியகவுண்டணூர் கிளையில்-18-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகர. வசனங்கள்-34 படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.15:5;18

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.16:5;18

3.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.17:5;18

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின் பாபு நகர் கிளையில் 16/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள்திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.
போட்டோ எடுக்கவில்லை
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின் பாபு நகர் கிளையில் 17/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள்திருக்குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.
போட்டோ எடுக்கவில்லை

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  17/5/18 இன்று  இரண்டாம் நாள் இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 18-05-18 இரவுத்தொழுகைக்குப்பின்  தொடர்பயான் நடைபெற்றது  உரை சகோ, சேக்பரீத்ic தலைப்பு - நபிமார்கள் வரலாறு அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 17/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 17/5/2018, இரவு தொழுகைக்குப் பின் சொர்க்கம் என்ற தலைப்பில் சகோதரர் ஜாக்கீர் அப்பாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளையில் 17/5/18 இரவு தொழுகைக்குப்பிறகு  இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ சஜ்ஜாத் அவர்கள்   திருக்குர்ஆனும் நமது நிலையும் என்ற தலைப்பில்  உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 17/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் சிறந்த அமல் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 17/5/2018, அன்று நோன்பு திறக்கும் போது எடுத்த படம். அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-18-05-18- அன்று   நோன்பாளிகள் வீட்டிற்கும் பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



உடுமலை கிளையில் 18-05-18- இஃப்தார் விருந்து தயார் நிலையில்




கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 17/5/2018 அன்று கரும்பலகை தாவா எழுதபட்டது

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு நோன்பின் சட்டங்கள்  என்ற தலைப்பில்  சகோ-இம்ரான் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  16/5/18 இன்று முதல் நாள் இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 17-5-2018 அன்று கரும்பலகையில் நோன்பு சம்மந்தமான ஹதிஸ் (புகாரி-37, முஸ்லிம் 139) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  17/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 85 லிருந்து 89)*வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 17/5/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 17-5-201 8அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 17/5/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 24, வசனம் 61 முதல் 64 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக17-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் வஸிய்யத்தைப் பதிவு செய்தல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக15-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


இதர சேவைகள் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 17/5/2018, அன்று சஹருடைய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது இதில் 15 நபர்கள் கலந்துக் கொன்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 16-5-2018அன்று இரவுத்தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள்

 _
 நபி மார்கள் வரலாறு_ 

என்ற தலைப்பில்
தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 15-5-2918 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 111, 112 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 16-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 113 வது வசனத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 14-5-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நபிவழி அடிப்படையில் பிறை பார்த்தல் என்கின்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்