Monday, 14 October 2013
பிறமத சகோதர, சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று TNTJ மர்கசுக்கு வந்திருந்த
பிறமத சகோதர, சகோதரிகள். குமார், சுப்ரமணி, கிருஷ்ணமூர்த்தி, சிவா, சுப்ரமணியன், மணி, கதிர்வேல், ராணி, தங்கம், அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, ஏசு இறை மகனா = 3 , இது தான் பைபிள் = 3 , அர்த்தமுள்ள இஸ்லா ம் = 3 ஆகிய புத்தகங்கள் மற்றும் அற்புத பெருவிழாகளில் நடப்பது என்ன = D.V.D 10 வழங்கி தாவாசெய்யப்பட்டது...
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 13-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
இதில் துஃபைல் அவர்கள் குர்ஆன் வரலாறு என்ற தலைப்பிலும்
கைஸர் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும்
பிலால் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும்
இத்ரீஸ் அவர்கள் உன்னுடைய எதிரியை தெரிந்துகொள் என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹிம் அவர்கள் அண்டைவீட்டாரை அரவணைப்போம் என்ற தலைப்பிலும்
சிக்கந்தர் மனிதனே சிறந்த படைப்பு என்ற தலைப்பிலும்
சம்சுதீன் தியாகத்தை நினைவு கூறும் ஹஜ்ஜுப் பெருநாள் என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்
இதில் துஃபைல் அவர்கள் குர்ஆன் வரலாறு என்ற தலைப்பிலும்
கைஸர் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும்
பிலால் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும்
இத்ரீஸ் அவர்கள் உன்னுடைய எதிரியை தெரிந்துகொள் என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹிம் அவர்கள் அண்டைவீட்டாரை அரவணைப்போம் என்ற தலைப்பிலும்
சிக்கந்தர் மனிதனே சிறந்த படைப்பு என்ற தலைப்பிலும்
சம்சுதீன் தியாகத்தை நினைவு கூறும் ஹஜ்ஜுப் பெருநாள் என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்
பிறமத சகோதரர்.ஹரி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 13-10-2013 அன்று TNTJ மர்கசுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.(கல்லூரி மாணவன்) ஹரி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவாசெய்யப்பட்டது...
பீ.ஜே பேட்டி - அக்னிப்பரீட்சை FULL VIDEO (13.10.2013)
பி. ஜே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(13.10.2013) அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பங்கேற்ற அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி.
தமிழக போலீசாரின் தற்போதைய கைது நடவடிக்கை சரியான பாதையில்தான் செல்கின்றதா?
மோடி பிரதமராக முடியாதா?
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் டிஎன்டிஜேவின் ஆதரவு யாருக்கு?
என்பன உள்ளிட்ட அனல் பறக்கும் கேள்விகளுக்கு
அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும்
சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில்.
பன்றியை நேசிக்குமா பரிவாரக்கும்பல்?
கோமாதா என்று பசுவை நேசிக்கும்(?) பரிவாரக்கும்பல்
கடவுள் மீனாக, "மச்ச அவதாரம்" எடுத்துள்ளார் என்று சொல்லி
மீன் உண்ண தடை கோராதது ஏன்? மீனவர்களது படகுகளை வழிமறிக்காதது ஏன்?
கடவுள் பன்றியாக, “வராக அவதாரம்” எடுத்துள்ளார் என்று சொல்லி பன்றியை நேசிக்குமா?
பன்றியும் கடவுளுடைய ஒரு அவதாரமாக இருக்கும் போது பன்றியை அறுக்க தடை விதித்து போராட்டம் நடத்தாதது ஏன்?
மாட்டை நேசிப்பது போல பன்றியையும், மீனையும் இவர்கள் நேசிப்பார்களா?
பசுக்களை உயிரோடு தீ வைத்து கொளுத்தி நடத்தப்படும் சோம வாஜ்பேயி யாகம் செய்வது மட்டும் கூடுமா?
இவர்கள் மூட்டக்கூடிய நெருப்பு பசுக்களுக்கு குளிருமா?
ஆயிரகணக்கான மனித உயிர்களை தீ வைத்துக் கொளுத்தி,
நாட்டில் இரத்த ஆறு ஓடவிட்ட சங்பரிவாரக்கும்பல்கள்
ஜீவகாருண்யம் பேசலாமா?
இவர்கள் மாடுகளை நேசிப்பதாகச் சொல்வதன் மர்மம் என்ன என்பது குறித்து அவர்களது முகத்திரையை கிழிக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.... — at http://www.thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/.
Subscribe to:
Posts (Atom)