Thursday, 26 March 2015

"தொழுகை' _ VSAநகர் கிளைஐம்பது மினி போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை  சார்பாக 26.03.2015 அன்று "தொழுகை' என்ற தலைப்பில் அல்குர்ஆன் வசனத்துடன்   மினி போஸ்டர்கள் அடித்து வீடுகள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டது

"தவறை திருத்திக்கொள்வோம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தவறை திருத்திக்கொள்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர். சத்தியமூர்த்தி அவர்களுக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம் "மற்றும் புத்தகங்கள் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 26-03-15 அன்று  பிறமத சகோதரர். சத்தியமூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தாவா செய்து "திருக்குர்ஆன் தமிழாக்கம் "மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்"ஆகிய  புத்தகங்கள்அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

4 பிறமத மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 26-03-15 அன்று 4 பிறமத (ரஞ்சித்,விஜய் ,ஆனந்த் ,தினேஷ் ) 4மாணவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தாவா செய்து" முஸ்லிம் தீவிரவாதிகள்....? "புத்தகங்கள்4 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

4 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _MS நகர் கிளை


 
 
திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 26-03-15 அன்று 4 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்று தாவா செய்து" முஸ்லிம் தீவிரவாதிகள்....? "புத்தகங்கள் 4 அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

மீனாட்சி எசன்ஸ் கடை உரிமையாளர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.03.2015 அன்று பிறமத சகோதரர். மீனாட்சி எசன்ஸ் கடை உரிமையாளர்  வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

இறையச்சம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 25/03/2015 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

இணை வைப்பிற்கு எதிராக தாவா கயிறு அகற்றம் _தாராபுரம் நகர கிளை



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 26/3/15  அன்று  சகோதரர்.
கலீல்  அவர்களிடத்தில் இணை வைப்பிற்கு எதிராக  தாவா செய்து அவர் கையில் கட்டியிருந்த இணை வைப்புகயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.ராஜா (மளிகை கடை) அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 25/3/15 அன்று பிறமத சகோதரர்.ராஜா (மளிகை கடை) அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"தர்மத்தின் சிறப்பு " Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தர்மத்தின் சிறப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பொறுப்புகள் " _Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பொறுப்புகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சக்தி மொபைல் சிவா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.சக்தி மொபைல் உரிமையாளர் சிவா வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

சாமிநாதபுரம் கனகராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.சாமிநாதபுரம் பகுதியை சார்ந்த மளிகை கடை உரிமையாளர் கனகராஜ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

வளர்மதி மெடிக்கல் உரிமையாளர் பிரகாஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர். வளர்மதி மெடிக்கல் உரிமையாளர் பிரகாஷ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"நபித்துவம் " _செரங்காடு கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான்  மஸ்ஜிதுஸ் ஸலாம் மர்கஸில் நடைபெற்றது சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் "நபித்துவம் "
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர்.செந்தில்குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர். செந்தில் இரத்த பரிசோதனை உரிமையாளர் செந்தில்குமார்வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

சிவன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ராமசாமிஅவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர். சிவன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் ராமசாமிவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

தர்மம் _2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளை  சார்பாக 25.03.2015 அன்று   2இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.அன்சர் கான் M.I.Sc., மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ்   அவர்கள் தர்மம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


ஈஸாமரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 26.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.
இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "134. ஈஸா மரணிப்பதற்குமுன் அனைவரும் அவரை ஏற்பார்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"இரண்டு வாழ்வும் இரண்டு மரணமும்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "இரண்டு வாழ்வும் இரண்டு மரணமும்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"நாவடக்கம் " அனுப்பர் பாளையம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக  22.03.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி   அவர்கள் "நாவடக்கம் " உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்......

"திருகுர்ஆனின் சிறப்புகள் " காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக25.03.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. அப்துல் வஹாப்  அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்.வீரகுமார்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 25/3/15 அன்று பிறமத சகோதரர்.வீரகுமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.