Thursday, 26 March 2015

பிறமத சகோதரர்.ராஜா (மளிகை கடை) அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர்கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 25/3/15 அன்று பிறமத சகோதரர்.ராஜா (மளிகை கடை) அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.