Saturday, 11 February 2017

"அழகிய ஸலாத்தை அனைவரும் பகிர்வோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 06/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப்பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "அழகிய ஸலாத்தை அனைவரும் பகிர்வோம்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றிறனார்.அல்ஹம்துலில்லாஹ்...

" பொறுமையின் அவசியம்" தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-02-2017 அன்று மாதாந்திர கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் - முகம்மது பிலால் அவர்கள் " பொறுமையின் அவசியம்" தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 06-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் ** விதி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 05-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் ** நல்லறம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

தெருமுனைப்பிரச்சாரம் : திருப்பூர்  மாவட்டம் ,TNTJ செரங்காடு கிளை சார்பாக 06-02-2017 அன்று  செரங்காடு கிளை சார்பாக செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்- முஹம்மது சலீம் MISc அவர்கள் "  மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

G.K கார்டன் கிளை பொதுக்குழு -

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் பொதுக்குழு 05/02/2017அன்று நடைபெற்றது ,இதில் கிளையின் புதியநிர்வாகம் மாவட்டசெயலாளர் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள்தலமையில் தேர்வுசெய்யபட்டது, 
நிர்வாகிகள் விபரம்.
தலைவர்   -அப்துல்வாஹப்,
செயலாளர்-முஹமதுயாக்கூப்,
பொருளளர்-மன்சூர்உசேன் ,
துணைதலைவர்-அபுதாஹிர் , 
அல்ஹம்துலில்லாஹ்    


தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 05/02/2017 அன்று அன்ஜுமன் திண்ணை பகுதியில் மஃரிப் தொழுகைக்குப் பின் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர்- ஷேக் பரீத் அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்*

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 06-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 06-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அநீதி இழைத்தல்** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று   கிளை மதரசாவில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அகமது கபீர் அவர்கள் **பிறமத கலாச்சாரம்  ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்       

**குழந்தை வளர்ப்பு ** தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 05-02-2017 அன்று   மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது, இதில்**குழந்தை வளர்ப்பு **என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


பெண்கள் பயான் : திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 05-02-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ-பஷீர் அலி அவர்கள் " ஓரிறைக்கொள்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

" மரண சிந்தனை" பெண்கள் பயான் - செரங்காடு கிளை

பெண்கள் பயான் : திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக  05-02-2017 அன்று   பள்ளி அருகில் உள்ள சகோதரர் அக்பர் அலி அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி தஸ்லீமா அவர்கள் "  மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

**நபிகளாரின் நற்பன்புகள்** பயான் நிகழ்ச்சி - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-02-17 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **நபிகளாரின் நற்பன்புகள்** என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

நிலவேம்பு கசாயம் வினியோகம் -சமுதாயப்பணி -மங்கலம், மங்கலம்R.P.நகர்

TNTJ திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் மற்றும் R.P நகர் கிளை சார்பாக 05/02/17அன்று காலை மங்கலம் நால்ரோடு மற்றும் மங்கலத்தின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு செய்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் - M.S.நகர்

ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்:


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 05-02-17 அன்று ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 8 இடங்களில் நடைபெற்றது.இதில்  KS தியேட்டர்,Msநகர் சுன்னத் ஜமாஅத் பள்ளி,பண்டியன் டீ கடை ஆகிய இடங்களில் சகோ.சதாம் அவர்களும்,ராதா நகர்,TMS நகர்,கோல்டன் நகர் ஆகிய பகுதிகளில் சகோ .சிராஜ் அவர்களும் ,செல்வலட்சுமி நகர்,ராகவேந்திரா ஸ்கூல் ஆகிய இடங்களில் சகோ.ஈஷா அவர்களும் உரையாற்றினார்கள்.ஆம்புலன்ஸ் சம்பந்தமான 1000 மேற்பட்ட நோட்டீஸ்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


நிலவேம்பு கசாயம் வினியோகம் சமுதாயப்பணி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 05/02/17அன்று காலை 9-30 மணி முதல் மதியம் 12-30வரை பிறமத சகோதரர்கள் நிரம்பியுள்ள பகுதிகள் மற்றும் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து  நோட்டீஸ் விநியோகித்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 04-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** மொபைல் எண்களை விற்கும் நிறுவனங்கள்** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 02-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **மரணச்சிந்தனை(தொடர்- 17)** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா வகுப்பு - செரங்காடு கிளை

கிளைத் தர்பியா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 05-02-17 அன்று காலை   தர்பியா வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர்-முஹம்மது சலீம் அவர்கள் " தவ்ஹீத் கொள்கை விளக்கம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....