Monday, 14 August 2017
அறிவும் அமலும் தேர்வு உடுமலை தேர்வு மையம் - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான அறிவும் அமலும் தேர்வு மாநில வழிகாட்டுதலின் பெயரிலும்,மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் 13/8/17 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடுமலை மற்றும் ஆண்டியக்கவுண்டனூர்,மடத்துக்குளம் கிளைகளுக்கு உடுமலை உள்ள மஸ்ஜிதுர் தக்வா பள்ளியில் தேர்வு நடைப்பெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக்கொண்டு தேர்வுஎழுதினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் தேர்வு தாராபுரம் தேர்வு மையம் - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான அறிவும் அமலும் தேர்வு மாநில வழிகாட்டுதலின் பெயரிலும்,மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் 13/8/17 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தாராபுரம் மற்றும் அலங்கியம்கிளைகளுக்கு தாராபுரத்தில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் தேர்வு நடைப்பெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக்கொண்டு தேர்வுஎழுதினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் தேர்வு மங்கலம் தேர்வு மையம் - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்,சார்பாக அறிவும் அமலுக்கான தேர்வு நடைபெற்றது மாநில வழிகாட்டுதலின் பெயரிலும், மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் மங்கலம் கிளையில் தேர்வு நடைபெற்றது, அதில் மங்கலம் கிளை மற்றும் மங்கலம் RP நகர் கிளை மற்றும் VKP கிளை மற்றும் இந்தியன் நகர் கிளை மற்றும் பல்லடம் கிளை என்று ஐந்து கிளைகள் பங்கேற்றுள்ளனர் இதில் 30- க்கும் மேற்பட்ட கொள்கை கிளை நிர்வாகிகள் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/08/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பின் சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் *இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு என்ன* என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)