Tuesday, 18 August 2015
விழிப்புணர்வு தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-08-15 அன்று ஜாஹீர் உசேன் என்ற சகோதரருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற நஸ்ரியா பர்வீன் என்ற சகோதரிக்கும் ஏகத்துவ கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அவர்களுக்கு ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"" மற்றும் ""இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா"" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...
தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று இடங்களில்.1)அரச மரம் பகுதி 2) ஜின்னாமைதானம் 3) ராஜவாய்க்கால் தெரு.ஆகிய இடங்களில் "வீண் விரையம்" என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் ,சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு) அன்று தாராபுரம் பிஷப்தார்ப் கல்லூரி துணை பேராசிரியர் அமிர்தலிங்கம் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ""திருக்குர்ஆன்,மாமனிதர் நபி நாயகம்,முஸ்லிம் தீவிரவாதிகள்? ""ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)