Saturday, 15 September 2018

பெண்கள்பயான் _ பெரிய தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 14-9-2018அன்று மக்ரீப் தொழுகைக்குப்பிறகு பெண்கள்பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை கண்டித்து போஸ்டர் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12/09/2018 அன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை  கண்டித்து 500 போஸ்டர் அடித்து அனைத்து கிளைகளிலும் வழங்கி   ஒட்டப்பட்டது.

மதரஸா சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 12/09/18 அன்று மாலை யாஸீன்பாபு நகர் கிளை சிறுவர்,சிறுமியர் மதரஸா மற்றும் குருவம்பாளையம் பகுதி  மதரஸா சந்திப்பு நடைபெற்றது. 


இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இரத்ததானம்- தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 10-09-2018 அன்று செந்தில் என்ற சகோதரனின் அவசர  சிகிச்சைக்காக AB +ve இரத்தம் 1Unit இரத்ததானம்  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.