Wednesday, 25 February 2015

சிறு கவலை தீர பெருங்கவலை - உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 102. சிறுகவலை தீர பெருங்கவலை தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

மண்ணறை வாழ்க்கை _ கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 25/02/2015 அன்று ரம்யா கார்டன்பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆபிலா அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்

M.S.நகர் கிளை தனிநபர் தாவா

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25-2-2015 அன்று ஒரு சகோதரருக்கு நடக்க இருக்கும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாமிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம் மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம் என்பதை அவருக்கு வலியுறுத்தி இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கறதா? என்ற நோட்டிஸ் அவருக்கு வழங்கி தனிநபர் தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை _செரங்காடு கிளைதெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

தொழுகை -கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 23/2/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பெண்கள் பயான் பயிற்சி _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக 24.2.2015 அன்று பெண்கள் பயான் பயிற்சி சகோதரி. சுமைய்யா அவர்களால் நடத்தப்பட்டது

பிறமத சகோதரர் உதய குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் புத்தகங்கள் வழங்கி தாவா



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை  சார்பாக பிறமத சகோதரர் உதய குமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள், மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஒரு சகோதரர் கழுத்தில்இருந்த இணைவைப்பு கயிறு அகற்றம் _ செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 25/2/15 அன்று ஒரு சகோதரர் கழுத்தில்இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது

3 இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரி குடும்பம் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/15 அன்று  சகோதரிவனிதா அவர்கள்  தனது இரு மகன்களுடன்   இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். 
 சகோதரி. வனிதா அவர்கள் தனது பெயரை ஹனிஷா என்றும், கார்த்திக் பாலாஜி தனது பேரை ரிஜ்வான் என்றும், விஜய் கவ்தம் தனது பெயரைரிஸ்வான் என்றும் மாற்றிக்கொண்டனர்.. கிளை நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் பற்றி  விளக்கம் வழங்கினார்கள்...
  அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/15 அன்று பிறமத சகோதரி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்  வழங்கி தாவா செய்யப்பட்டது...  
 அல்ஹம்துலில்லாஹ்....

சத்துணவுக் கூடத்தின் ஆசிரியருக்கு புத்தகம் வழங்கி தஃவா _ வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள சத்துணவுக்
கூடத்தின் ஆசிரியருக்கு
"முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம்
வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதர சகோதரிகள் 7 பேரிடம் தனித்தனியாகபுத்தகம் ( 7 ) வழங்கி தஃவா



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள   பிறமத சகோதர சகோதரிகள் 7 பேரிடம் தனித்தனியாக "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம் ( 7 ) வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு புத்தகம் (5) வழங்கி தஃவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம்(5) வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

தலைமையாசிரியர்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _ மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா _M.S.நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  

சார்பாக 24-2-2015 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா நடந்தது. இதில் இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் சகோ: அன்சர் கான் உரை நிகழ்த்தினார்.

"தூதருக்கு கட்டுப்படுவோம்" Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தூதருக்கு கட்டுப்படுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 25.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் நூர்தீன்அவர்கள்  379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

புகையிலையின் தீமைகள் பெண்கள் குழு தாவா -Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை

  சார்பாக 24-02-15 அன்று Ms நகர் சுற்றியுள்ள சுமார் 100 வீடுகளுக்கு மேல் பெண்கள்  குழுவாக  சென்று  புகையிலையின் தீமைகள்  குறித்து பிரச்சாரம் செய்து, நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

"சிராத் பாலம்" _உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  24.02.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "சிராத் பாலம்" என்ற தலைப்பிலும்,   
சகோதரி. நிஷாரா அவர்கள் 
 
 
 
 
 "மறுமை" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"கலாச்சார சீரழிவு" _2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் -பெரியகடை கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை  சார்பாக 24.02.2015 அன்று, 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பசீர் அலி மற்றும் சபியுல்லாஹ் ஆகியோர்  "கலாச்சார சீரழிவு"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுபவருக்கு சொர்க்கத்தில் தயாராகும் தங்குமிடம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுபவருக்கு சொர்க்கத்தில் தயாராகும் தங்குமிடம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"பிறர் நலம் நாடும் இஸ்லாம் " -காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 24.02.2015 அன்று ரங்கநாதபுரம் பகுதியில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 24/2/15 அன்று 3வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது இதில் சகோ; ஆஜம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

காத்திருந்து தொழுபவருக்கு அதிக நன்மை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் காத்திருந்து தொழுபவருக்கு அதிக நன்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23.02.2015 அன்று  பிறமத சகோதரர் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.... புத்தகம்வழங்கி தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் _ கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/02/2015 அன்று இந்தியன் நகர் பகுதியல் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

15 சகோதரர்களுக்கு கொள்கை விளக்கம் புத்தகம் -பெரிய தோட்டம் கிளை






 
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 22.02.2015 அன்று நடைபெற்ற  தர்பியா வில் கலந்து கொண்ட 15 சகோதரர்களுக்கு
கொள்கை விளக்கம் புத்தகம் (15) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நற்பண்புகள் -பெரிய தோட்டம் கிளை தர்பியா


 
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 22.02.2015 அன்று,
கிளை மதரஸாவில் தர்பியா நடைபெற்றது , 
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள்  நாங்கள் சொல்வது என்ன?  என்ற தலைப்பிலும்,   


 
சகோ.சபியுல்லாஹ் அவர்கள்  நற்பண்புகள்  என்ற தலைப்பிலும்உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...


ரூ.1200/= மருத்துவ உதவி _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 20.02.2015 அன்று, சித்திக் என்ற சகோதரருக்கு ரூ.1200/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....






கொள்கை விளக்கம் _பெரியத்தோட்டம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 17.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 4th Street பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ் அவர்கள் " கொள்கை விளக்கம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....