திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/15 அன்று சகோதரிவனிதா அவர்கள் தனது இரு மகன்களுடன் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். சகோதரி. வனிதா அவர்கள் தனது பெயரை ஹனிஷா என்றும், கார்த்திக் பாலாஜி தனது பேரை ரிஜ்வான் என்றும், விஜய் கவ்தம் தனது பெயரைரிஸ்வான் என்றும் மாற்றிக்கொண்டனர்.. கிளை நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் பற்றி விளக்கம் வழங்கினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்....