தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-03-2014 அன்று இந்தியன் நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:தவ்ஃபிக் அவர்கள் "மரணசிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-03-2014 அன்று ஐந்து இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 29.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "போரின் இலக்கணம் _53" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பில் கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்குழந்தைகளுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 21-03-2014 அன்று முதல்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்