Wednesday, 26 November 2014
தீவிரவாதத்திற்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரபிரச்சாரப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகராட்சி அருகில் நடைபெற்றது.
இதில் சகோ:A.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு!" என்ற தலைப்பிலும் சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்) அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?"என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஆண்களும் பெண்களும் மற்றும் பிறமத சகோதரர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)