Friday, 28 June 2013
"இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம் தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள் "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு தாவா செய்யப்படுகிறது.
- உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூன் 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள்
- NO. தேதி உரை தலைப்பு
- 1 -01.06.2013 M.I.சுலைமான் -இஸ்லாம் கூறும் நாகரீகம்
- 2 கோவை ரஹமத்துல்லாஹ் -அற்புதங்கள் நிறைந்த அல்குர்ஆன் 6
- 3 02.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மாநபி வழியா? மத்கப் வழியா?
- 4 03.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
- 5 04.06.2013 அல்தாபி -உறுதியான நம்பிக்கை
- 6 கோவை ரஹமத்துல்லாஹ் -அவசரம் அவசியம்
- 7 05.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -இஸ்லாத்தில் துறவறம் இல்லை
- 8 06.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -பெரும்பாவங்கள்
- 9 07.06.2013 உடுமலை அப்துர்ரஹ்மான் -மனிதநேயம்
- 10 08.06.2013 M.I.சுலைமான் -ரமலானை வரவேற்போம்
- 11 09.06.2013 M.s.சுலைமான் -மஹ்ஷரில் மனிதனின் நிலை
- 12 10.06.2013 அல்தாபி -ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்
- 13 11.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் -பிரிவுகள் ஏன்?
- 14 12.06.2013 ளுகா -திருமணம்
- 15 13.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -மனிதனுக்கு கடவுள் தன்மை இல்லை
- 16 14.06.2013 சேக்பரீத் - பள்ளியின் ஒழுங்குகள்
- 17 15.06.2013 அப்துந்நாசர் -கடந்து வந்த பாதை
- 18 16.06.2013 அல்தாபி -ஏகத்துவம்
- 19 17.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -மவ்லூத்
- 20 18.06.2013 அஹமது கபீர் -பராஅத்
- 21 19.06.2013 குர்ஷித் ஆலிமா -இறை அச்சம்
- 22 20.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -உலகமே திரும்பிப் பார்க்கும் இஸ்லாம்
- 23 21.06.2013 பழனி சேக் மைதீன் - பித்-அத்
- 24 22.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -எளிய மார்க்கம்
- 25 23.06.2013 M.I.சுலைமான் -நபிவழியே நம்வழி
- 26 24.06.2013 அஹமது கபீர் -பராஅத்
- 27 25.06.2013 கோவை ரஹமத்துல்லாஹ் - பொருளாதாரம்
- 28 26.06.2013 P.ஜைனுல்ஆபிதீன் -அழைப்புப்பணியின் அவசியம்
- 29 27.06.2013 அல்தாபி -நாங்கள் சொல்வது என்ன?
- 30 28.06.2013 பழனி சேக் மைதீன் -உடுமலை ஜும்மாஹ்
- 31 29.06.2013 சகோதரி சுமையா -தவ்ஹீத் என்றால் என்ன?
- 32 30.06.2013 அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி -சத்தியத்தை சொல்வோம்
Subscribe to:
Posts (Atom)