Thursday, 17 November 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பேனர் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 13/11/2016 அன்று செரங்காடு கிளைத் திடலில் நடைபெறவிருக்கின்ற திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மக்கள் வரும் வழியில் மாநாடு ப்ளக்ஸ் (8*10)-3, (4*2) ப்ளக்ஸ் 50 பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் அவர்களின் புனித பயணம்" குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,G.K கார்டன் கிளை சார்பாக 13-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் அவர்களின் புனித பயணம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"ஷைத்தானின் கூட்டாளிகள்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 13-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "ஷைத்தானின் கூட்டாளிகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹ்வின் நேசர்களுக்கு பயமில்லை" குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 13-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ்வின் நேசர்களுக்கு பயமில்லை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா-குர்ஆன் வழங்கியது - குமரன் காலனி

திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 12-11-2016 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன்  தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 12-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  பயனற்ற நோட்டுகளும் மார்க்க படிப்பினைகளும் (தொடர் 1) எனும் தலைப்பில் சகோ. சலீம் misc உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"கேடு விளைவிக்கும் முகஸ்துதி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  12/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"கேடு விளைவிக்கும் முகஸ்துதி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக11/11/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்மந்தமாக தெருமுனைபிராச்சாரம் G.K.கார்டன் மதர்ஸா மாணவர்களால் சாரதா நகர்
மற்றும்  G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர்  - பித்அத்தை ஒழிப்போம்.

தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக11/11/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்மந்தமாக தெருமுனைபிராச்சாரம் G.K.கார்டன் மதர்ஸா மாணவர்களால் சாரதா நகர்
மற்றும்  G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர்  - பித்அத்தை ஒழிப்போம்.

திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-11-2016 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 11-11-2016 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்.

ஆலோசனைகூட்டம் - கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-11-2016 அன்று மாவட்ட நிர்வாகிகள் குமரன் காலனி கிளையின் நிர்வாகிகளை சந்தித்து கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது ,மற்றும் மாவட்ட மாநாடு பணிகளை தீவிரப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 12/11/2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற குர்ஆன் வகுப்பில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் பற்றிய செய்திகளை சகோதரர்கள்இடத்தில கேள்விபதிலாக கேட்க்கபட்டது வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 11-11-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின்  நடைபெற்ற குர்ஆன் விளக்க வகுப்பில், 2:185, 33:37, 33:53 ஆகிய வசனங்கள் இறங்கிய பின்னணி மற்றும் அதிலுள்ள படிப்பினைகள் குறித்து  சகோ.முஹமது சலீம் misc விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 12-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"குகைவாசிகள்" குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், VSA நகர் கிளை சார்பாக 12-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஷேக் பரீத்  அவர்கள் "குகைவாசிகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"மனிதனின் மறுமை நிலை" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன்  அவர்கள் "மனிதனின் மறுமை நிலை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

"அல்லாஹ்வின் கண்காணிப்பு" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 12-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ்வின் கண்காணிப்பு"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்  11-11-2016  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ராஜா என்ற பிறமத சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 11-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் செல்லா நோட்டுகளும் மறுக்கப்படும் அமல்களும் எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - KNP காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,KNP காலனி  கிளையின் சார்பாக11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக 09-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/11/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு முஹம்மது ரஸூலுல்லாஹ்  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக்   அவர்கள்  உரையாற்றினார்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் நோட்டிஸ் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  11-11-2016 அன்று ஜும்ஆ விற்கு பிறகு அவினாசியுள்ள சுன்னத் ஜமாத் பள்ளி மக்களுக்கு மாநாடு சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11-11-2016 அன்று நாகூரம்மா என்ற சகோதரிக்கு ஏகத்துவம் தாவா செய்யப்பட்டு இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சுவர் விளம்பரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக 5 இடங்களில்  சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சுவர் விளம்பரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக 5 இடங்களில்  சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 10-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc, தலைப்பு -பொது சிவில் சட்டமும் அதன் சதிவேலைகளும். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு,ஏகத்துவ போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-11-2016 அன்று உணர்வு,ஏகத்துவ போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,வாவிபாளையம் கிளை சார்பாக 11-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.சாதிக்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,உடுமலை கிளை சார்பாக 11-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"இறைத்தூதர்களும் மனிதர்களே" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 11-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.இம்ரான்கான்  அவர்கள் "இறைத்தூதர்களும் மனிதர்களே"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"மனிதனை கண்காணிக்கும் மலக்குகள்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 11-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன் அவர்கள் "மனிதனை கண்காணிக்கும் மலக்குகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 11-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ்விடம் எது சிறந்தது?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.