Wednesday, 2 October 2013

"இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்" _மடத்துக்குளம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27-09-2013 அன்று சோழமாதேவி கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.சுமையா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

கடவுள் யார் ? DVD வழங்கி பிற மத தாவா -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29-09-2013 அன்று  TNTJ மர்கசுக்கு  வந்திருந்த  பிறமத சகோதரர்.ஸ்ரீநந்தன் அவர்களின் இறைவன்  குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) கூறி, கடவுள் யார் ?  DVD -1  வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

S.V. காலனி கிளையில் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட ராம்குமார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 30.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் ராம்குமார் அவர்கள் குடும்பத்துடன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மது ஆசீப் என மாற்றிக்கொண்டார்



 







தனது ஒரு வயது குழந்தை  ஹரிஹரன் என்பதை ஆசாத் என மாற்றிக்கொண்டார். 
 அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை புத்தகம் மற்றும்  விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.

அல்ஹம்து லில்லாஹ்



குர்ஆன்வகுப்பு _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 29.09.2013அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ. பசீர்  அவர்கள் குர்ஆன் விளக்கவுரைநிகழ்த்தினார்...

இலவச புக் ஸ்டால் _மங்கலம் கிளை பிறமத தாவா

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மங்கலம்நகரின் மையப்பகுதியில் 



 புக் ஸ்டால் அமைத்து  பிறமத சகோதரர்களுக்கு இலவசமாக புத்தகங்களும் D.V.D. களும் வழங்கி தாவா செய்யப்பட்டது.


இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்கள், D.V.D. 

அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D)-30
 

என்னை கவர்ந்த இஸ்லாம் (D.V.D) – 30
 

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 5
 

மனிதனுக்கேற்ற மார்க்கம் - 5
 

மாமனிதர் நபிகள் நாயகம் - 5


இஸ்லாமிய கொள்கை - 5
வருமுன் உரைத்த இஸ்லாம் - 5
 

அறிவுப்புர்வமான கேள்விகளும் ஆதாரப்பூர்வமான பதிகளும் - 5
 

இது தான் பைபிள் – 5
 

ஏசு இறைமகனா - 5
 

பைபிளில் நபிகள் நாயகம் -5
 

ஏசு சிலுவையில் அறியப்படவில்லை - 5

" இறையச்சம்" அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை ஒரு வன்கொடுமை" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை  சார்பாக 29-09-2013 அன்று இறைச்சிமஸ்தான் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " வரதட்சணை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

" நபிகளாரின் தன்னடக்கம்" _தாராபுரம் 6 வது வார்டு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை  சார்பாக 27-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ ஷேக் அப்துல்லா அவர்கள் " நபிகளாரின் தன்னடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD -1 வழங்கி தாவா -S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 29-09-2013 அன்று  TNTJ மர்கசுக்கு  வந்திருந்த  பிறமத சகோதரர்.சிவா அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD -1  வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

"குர்பானி" _நோட்டீஸ் -வடுககாளி பாளைய ம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று "குர்பானி"எனும் தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு பொது இடங்களில் தொங்க விடப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.

குர்ஆன் வசன ஸ்டிக்கர்கள் 1000-pcs வீடு வீடாக ஒட்டப்பட்டு தாவா _தாராபுரம் நகர கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  நகர கிளை யின் சார்பில் 29.09.2013 அன்று  குர்ஆன் வசனம் அடங்கிய ஸ்டிக்கர்கள்  1000-pcs  தாராபுரம் பகுதியில் வீடு வீடாக ஒட்டப்பட்டு தாவா செய்யப்பட்டது.


"கேளிக்கைகள்" _தெருமுனைபயான் ஒலிபரப்பு _வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "கேளிக்கைகள்"என்ற  பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  தெருமுனையில்ஒலிபரப்பு செய்யப்பட்டது.

கூட்டு குர்பானி போஸ்டர் _வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 29.09.2013 அன்று கூட்டு குர்பானி பங்கு பற்றியும்,  குர்பானி தோல்களை உரிய முறையில் ஏழைகளுக்கு சென்றடையவும் பற்றி  முக்கிய இடங்களில் 40 போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.