Thursday, 11 January 2018
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 9-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
பெண்கள் பயான் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத், திருப்பூர்மாவட்டம், மங்கலம்கிளை சார்பாக 9/1/18அன்று ரம்யாகார்டன் பகுதியில்பெண்கள் பயான் நடைபபெற்றது சிறப்பு உரை சகோ பாஜிலா
உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் திருப்பூ்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 7/1/18அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் திருப்பூ்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 8/1/18அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் திருப்பூ்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 8/1/18அன்று உணர்வு இதழ் 40 nos அலுவகங்கள் ,காவல்நிலையம், சலூன்கடைகள் போன்ற இடங்களுக்குஇலவசமாக வழங்கபட்டது
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 6,7,8,9,10-01-2018 ஆகிய தினங்களில் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு திணம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
அனுப்பர்பாளையம் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 10-01-2018 இன்று காலை கிளை பொதுக்குழு நடைபெற்றது. இதில் கிளை பொருப்பாளர் மாவட்ட துணைச்செயலாளர் ரபிக் அவர்களும்.மாவட்ட பொருளாளர் ஜீலானி அவர்களும் கலந்து கொண்டார்கள்.இந்த பொதுக்குழுவில் கிளையின் வரவு செலவு கணக்கும்.செயல்பாட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு நிர்வாக தேர்வு நடைபெற்றது. இதில்
தலைவர் : நூர்தீன்_8122574707
செயலாளர் : காஜா மைதீன் -99435 27247
பொருளாளர் : சித்திக் - 91506 12119
து.தலைவர் சர்புதீன் -9843720636
து.செயலாளர். பைசல் - 81100 75455
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்,அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
1. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-1-2017 அன்று இந்த வார உணர்வு பேப்பர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)