Thursday, 19 February 2015

"மற்றவர்களுக்கு உதவி செய்வோம்" காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 18.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "மற்றவர்களுக்கு உதவி செய்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...