திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 27-12-15 அன்று வெள்ள நிவாரண நிதி வசூல் மற்றும் உணர்வு பத்திரிக்கை அலங்கியத்தில் உள்ள 18 டீ கடைகளுக்கு இலவசமாக கொடுத்து இஸ்லாம் கூறும் சமுதாயப்பணிகள் மற்றும் நம் ஜமாஅத் செய்யும் மனிதநேய பணிகள் குறித்தும் விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் வெள்ள நிவாரணத்திற்காக வசூலிக்கப்பட்ட பொருளாதாரத்தின் வரவு செலவு கணக்குகளின் விபரங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......Wednesday, 30 December 2015
தனிநபர் தாவா - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 27-12-15 அன்று வெள்ள நிவாரண நிதி வசூல் மற்றும் உணர்வு பத்திரிக்கை அலங்கியத்தில் உள்ள 18 டீ கடைகளுக்கு இலவசமாக கொடுத்து இஸ்லாம் கூறும் சமுதாயப்பணிகள் மற்றும் நம் ஜமாஅத் செய்யும் மனிதநேய பணிகள் குறித்தும் விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் வெள்ள நிவாரணத்திற்காக வசூலிக்கப்பட்ட பொருளாதாரத்தின் வரவு செலவு கணக்குகளின் விபரங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......