தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக16.10.2013 அன்று உடுமலை M.P.நகர் தக்வா திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.செரன்காடு அப்துல்லாஹ் அவர்கள் "ஏகத்துவத்தில் நிலைத்திருக்க" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....
