Showing posts with label பித்ரா. Show all posts
Showing posts with label பித்ரா. Show all posts

Monday, 18 July 2016

பித்ரா பெருநாள் தர்மம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  05-07-16 அன்று  தாராபுரம் கிளை பகுதிகளில் உள்ள 118 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....


பித்ரா பெருநாள் தர்மம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக  05-07-16 அன்று  அலங்கியம் கிளை பகுதிகளில் உள்ள 36 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளை சார்பாக  05-07-16 அன்று  செரங்காடு, கரட்டங்காடு,புதுக்காடு கிளை பகுதிகளில் உள்ள 60 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய், சேமியா ,எண்ணெய் என  பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பித்ரா பெருநாள் தர்மம் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்.மடத்துக்குளம் கிளை சார்பாக  05-07-16 அன்று   டத்துக்குளம் கிளை பகுதிகளில் உள்ள 105 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் அரிசி,நெய்,பூண்டு,வெங்காயம் ஆகிய பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

Sunday, 17 July 2016

பித்ரா பெருநாள் தர்மம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்.M.S.நகர் கிளை சார்பாக  05-07-16 அன்று  ms நகர்,குமரானந்தபுரம்,ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 65 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 28 July 2015

ஃபித்ரா விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 17-07-15 அன்று -பொருளாக ரூ206,  கறிக்கு பணமாக ரூ150 , மொத்தம் 88 நபர்களுக்கு ஃபித்ரா வினியோகிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 11 July 2015

பித்ரா போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

பெரியகடைவீதி கிளை சார்பாக பித்ரா பெருநாள் தர்மம் பற்றிய DTP 50 முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Wednesday, 14 August 2013

கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் ரூ32200./= மதிப்புள்ள பித்ரா 92 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.32200/= மதிப்புள்ள  பித்ரா 92ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  92ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

வெங்கடேஸ்வராநகர் கிளைசார்பில் ரூ.14000/= மதிப்புள்ள பித்ரா 40ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.14000/= மதிப்புள்ள  பித்ரா 40ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    21000 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  ஏழைகளுக்கு 40பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

வாவிபாளையம் கிளை சார்பில் ரூ.52500/= மதிப்புள்ள பித்ரா 150ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.52500/= மதிப்புள்ள  பித்ரா 150ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=     4500 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  150ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

நல்லூர் கிளைசார்பில் ரூ.8750/= மதிப்புள்ள பித்ரா 25ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.8750/= மதிப்புள்ள  பித்ரா 25 ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ. =    10760 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  25 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

காலேஜ்ரோடு கிளைசார்பில் ரூ.15400/= மதிப்புள்ள பித்ரா 44ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.15400/= மதிப்புள்ள  பித்ரா 44 ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ. =     35400 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  44ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

Tuesday, 13 August 2013

M.S.நகர் கிளைசார்பில் ரூ.12600/= மதிப்புள்ள பித்ரா 36 ஏழைகளுக்கு விநியோகம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.12600/= மதிப்புள்ள  பித்ரா 36ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.


கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    18350 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 36 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

காங்கயம் கிளைசார்பில் ரூ.7000/= மதிப்புள்ள பித்ரா 20 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.7000/= மதிப்புள்ள  பித்ரா 20ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    4660 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 20 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

Monday, 12 August 2013

பல்லடம் கிளையில்ரூ.22100/= மதிப்பு பித்ரா 200ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.22100/= மதிப்புள்ள  பித்ரா 200ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.  
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    12100/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  10000/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  22100/=  

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.50/=   சேர்த்து 200 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

பெரியதோட்டம் கிளை சார்பில் ரூ.17000/= மதிப்புள்ள பித்ரா 48 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.17000/= மதிப்புள்ள  பித்ரா 48ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=     12900/=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 48ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

அவினாசி கிளை சார்பில் ரூ.5250/= மதிப்புள்ள பித்ரா 15 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.5250/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.



ரூ.200/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிவாங்க ரூ.150/= சேர்த்து 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

மங்கலம் கிளை சார்பில் ரூ.59150/= மதிப்புள்ள பித்ரா 169 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.59150/= மதிப்புள்ள  பித்ரா 169ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.




கிளை சார்பில் வசூல் வரவு ரூ.    = 39150/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.  = 20000/=


உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 169ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

S.V.காலனி கிளை சார்பில் ரூ.25800/= மதிப்புள்ள பித்ரா 73 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.25800/= மதிப்புள்ள  பித்ரா 73ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      12000/=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 68ஏழைகளுக்கும், ரூ.400/=வீதம் 5ஏழைகளுக்கும்   பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

Sunday, 11 August 2013

செரங்காடுகிளை சார்பில் ரூ.15700/= மதிப்புள்ள பித்ரா 46 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.15700/= மதிப்புள்ள  பித்ரா 46ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது. 


  
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      5700/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  10000/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  15700/=  

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 46 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.