Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Monday, 9 July 2018
தெருமுனை பிரச்சாரம் - M.S. நகர்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை யில்
08-07-2018 அன்று ms நகர் கிளை சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு
மதுவிற்கு எதிராகவும்,
புகையிலைக்பகு எதிராகவும்
இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோ அப்துர்ரஹ்மான் misc அவர்கள் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்
Newer Post
Older Post
Home