திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/12/14 அன்று K.M குழந்தைகள் கிளினிக் மருத்துவமனை மருத்துவர் Dr. V.N.K. கேசவன் MBBS DCH அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றம் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதருக்கு ஏற்ற மார்க்கம், வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும் ஆகிய தலைப்புகளுடைய புத்தகங்களும் வழங்கி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்னும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..Wednesday, 10 December 2014
குழந்தைகள் மருத்துவமனை மருத்துவருக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 7/12/14 அன்று K.M குழந்தைகள் கிளினிக் மருத்துவமனை மருத்துவர் Dr. V.N.K. கேசவன் MBBS DCH அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றம் மாமனிதர் நபிகள் நாயகம், மனிதருக்கு ஏற்ற மார்க்கம், வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும் ஆகிய தலைப்புகளுடைய புத்தகங்களும் வழங்கி இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்னும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..