தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, எந்தந்த உறவினர்கள் வீட்டில் அழைப்பு விடுக்காமல் நாம் உரிமையோடு உணவு சாப்பிடலாம் என்பதனை குறித்து உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)Monday, 25 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, எந்தந்த உறவினர்கள் வீட்டில் அழைப்பு விடுக்காமல் நாம் உரிமையோடு உணவு சாப்பிடலாம் என்பதனை குறித்து உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)