Showing posts with label ஆத்துபாளையம். Show all posts
Showing posts with label ஆத்துபாளையம். Show all posts

Sunday, 3 February 2019

ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சித்திக் பாய் ஆகியோர் கலந்து கொண்டு
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ் 


Wednesday, 21 November 2018

ஆத்துபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது 

அதில் அக்பர் பாயின் மனைவி உரையாற்றினார்கள் 

அதில் இருப்பது ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 14 November 2018

ஆத்துபாளையம் புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம்  புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

 அனுப்பர்பாளையம் கிளைக்கு  அருகில் உள்ள ஆத்துபாளையம் பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 

14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா,  ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஆத்துபாளையம்  புதிய கிளை உருவாக்கப்பட்டு, 
கலந்து கொண்டவர்களால், 

சகோ..யூசுப்..  9786656444

சகோ. சல்மான்....8220757572

சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297

ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின்  தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

அல்ஹம்துலில்லாஹ்....