Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Sunday, 10 June 2018
ஸஹர் உணவு ஏற்பாடு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் அன்று 30 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Newer Post
Older Post
Home