Tuesday, 31 March 2015

அன்னூர் பிறமத சகோதரி சாந்தி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக31.03.2015 அன்று  அன்னூர்  பிறமத சகோதரி சாந்தி அவர்களுக்கு இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாத்தை ஆதரித்தது இல்லை இனி எந்தவொரு சூழ்நிலையிலும் தீவிரவாத்தை ஆதரிக்காது என்று தாவா செய்து முஸ்லிம்தீவிரவாதிகள்...? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது