Saturday, 28 March 2015

சுற்றுலா வாகன ஓட்டுநர் ரவி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 27.03.2015 அன்று பிறமத சகோதரர். சுற்றுலா வாகன ஓட்டுநர் ரவி அவர்களிடம் ஒருவனை கொலை செய்பவன் ஒட்டுமொத்த உலக மக்கள் அனைவரையும் கொலை செய்தவன் போல ஆவான் .இதைதான் இஸ்லாம் அறிவுறுத்துகிறது .ஆகவே தீவிரவாதம் என்பதே முஸ்லிம்களிடம் இல்லை .என்று இஸ்லாம் குறித்து   தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.