Monday, 7 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்  தவ்ஃபீக் பிலால் அவர்கள ( அல்லாஹ் விற்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள்) என்பதனை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)