Monday, 7 August 2017

பாண்டியன் நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


 திருப்பூர் மாவட்டம் சார்பாக 30-01-2017 அன்று பாண்டியன் நகர் கிளையில் மாவட்ட தலைவர் அப்துல்ரஹ்மான் தலைமையில் பொது குழு நடைப்பெற்றது..இதில் மூவர் குழு தேர்ந்தேடுக்கப்பட்டது.. அல்ஹம்துல்லில்லா