Monday, 7 August 2017

சமுதாயப்பணி -டெங்கு விழிப்புணர்வு - பாண்டியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் கிளையில் 4-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு *பாண்டியன் நகர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதியில் கொசு அதிக உள்ளது அதன் விளைவாக டெங்கு பரவுகிறது.அதனால்  கொசு மருந்து 20 அதிகமான இடங்களில் அடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்