தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 4-11-2014 அன்று காங்கயம் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து தீவிரவாதத்தை
எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் .சாஸ்தா இந்து செல்வன் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் மற்றும் இஸ்லாம் அமைதி மார்க்கம் போன்ற நோடீஸ்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...