Friday, 9 August 2013

வடுககாளிபாளையம் கிளையில்ரூ.15900/= மதிப்பு பித்ரா 40 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.15900/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
 ரூ.175/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.200/=   சேர்த்து 40 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ. =13900


மாநில வசூல் சார்பில் வரவு ரூ. =2000

"பெருநாள் தொழுகையின் சட்டங்கள்" மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "பெருநாள் தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

Thursday, 8 August 2013

"பெருமையும் கர்வமும்" _ உடுமலைகிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  07.08.2013 அன்று  "பெருமையும் கர்வமும்" எனும் தலைப்பில் சகோ.சேக் மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உரையை கேட்டு பயன்பெற்றனர்.

"சொர்க்கமும் அதை அடைபவர்களும் " மடத்துக்குளம் கிளை பயான்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.



 தொடர்ந்து பயான் நடைபெறுகிறது.


 

07.08.2013 அன்று   சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சொர்க்கமும் அதை அடைபவர்களும்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, 7 August 2013

ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டஏழை சகோதரிக்கு , ரூ.2860/= மருத்துவஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 07.08.2013 அன்று சென்னையை சேர்ந்த ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வரும்  ஏழை சகோதரி.மரியம்பீவி அவர்களுக்கு , ரூ.2860/= மருத்துவஉதவி மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூ.7000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 07.08.2013 அன்று திருப்பூர் காயிதேமில்லத் நகர்  பகுதியை சேர்ந்த  சிறுநீரககோளாறினால்  பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர்.கமாலுதீன் அவர்களுக்கு ,  ரூ.7000/= மருத்துவஉதவி மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

ஃபித்ராவை கூட்டாக நிறைவேற்றுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவை கூட்டாக நிறைவேற்றுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

அல்லாஹ் விரும்பாத நபர்கள் மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
தொடர்ந்து பயான் நடைபெறுகிறது.
06.08.2013 அன்று   சகோ.அப்துர்ரசீதுஅவர்கள் "அல்லாஹ் விரும்பாத நபர்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"இறைஅச்சம்" _உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  
06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 
சகோதரி. சஹானாபாத்திமா அவர்கள்  "இறைஅச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.


சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _V.K.P. கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில் 06.08.2013 அன்று  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ650/= ஐ சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

"இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள் " உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  
06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 

சகோதரி. அர்ஷிதா அவர்கள்  "இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் " _மடத்துக்குளம் கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
03.,05.08.2013 ஆகிய நாட்களில்  சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

உறவுகளைபேணுவோம் _V.K.P.கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 06.08.2013 அன்று  மதரசத்துத் தவ்ஹீதில் இரவு தொழுகைக்குப் பிறகு "உறவுகளைபேணுவோம் " என்ற தலைப்பில் சகோ.சகாப்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Tuesday, 6 August 2013

உடுமலைகிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில், 05.08.2013  அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்   இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்   நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர். சகோதரர். H.M.அஹமது கபீர்   அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.....

"லைலத்துல்கத்ர் 27 ல் மட்டுமா? " _உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

04.08.2013 அன்று  "லைலத்துல்கத்ர் 27 ல் மட்டுமா? " எனும் தலைப்பில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஆனைமலை கிளைக்கு ரூ.2,00,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில், 04.08.2013  அன்று கோவை மாவட்டம் ஆனைமலை கிளைக்கு  (பள்ளிக்கு புதிய இடம் வாங்கியதில், அவசர தேவைப்பட்ட) ரூ.2,00,000/= வட்டி இல்லா கடனுதவி வழங்கப்பட்டது.  

ஃபித்ராவின் சட்டங்கள்-2 _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவின் சட்டங்கள்-2" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

"ஷிர்க்,பித்அத்" காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 03.08.2013 அன்று G.K.கார்டன்பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி குர்ஷித்பானு ஆலிமா அவர்கள் "ஷிர்க்,பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Monday, 5 August 2013

"நாவைப்பேணுவோம் " _மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
02.08.2013 அன்று  சகோ.உஸ்மான் அவர்கள் "நாவைப்பேணுவோம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"நபித்தோழியர்கள் தியாகம் " _மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
30.07.2013 அன்று  சகோ.சேக்அப்துல்லாஹ் அவர்கள் "நபித்தோழியர்கள் தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பித்ரா என்கிற பெருநாள் தர்ம போஸ்டர் _ V.K.P.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 04.08.2013 அன்று பித்ரா என்கிற பெருநாள் தர்மத்தை பொது மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக ஹதீஸ் ஆதாரத்துடனும்,பித்ரா தொகை எவ்வளவு என்பதையும் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் ​

பொய் பழிசுமத்தும் ஊடகங்களும் உண்மையை சொல்ல கடமைபட்ட முஸ்லிம்களும்" தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. 
தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. 
பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
04.08.2013 அன்று  "முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய் பழிசுமத்தும் ஊடகங்களும் உண்மையை மக்களுக்கு சொல்ல கடமைபட்ட முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் சகோதரர்.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். 

Sunday, 4 August 2013

ஏழை சகோதரர்.ஈஷா அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 03.08.2013 அன்று  ஏழை சகோதரர்.ஈஷா  அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/= வழங்கப்பட்டது.

"லைலதுல் கத்ர்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 04.08.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "லைலதுல் கத்ர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"ஃபித்ராவின் சட்டங்கள்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.