Saturday, 9 February 2019

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,

கிளை சார்பாக பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 4 February 2019

இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்ட மதன்ராஜ் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் மதன்ராஜ் அவர்கள் 3/2/19. அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர்  மாவட்ட மர்கஸுக்கு வந்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். 

மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்.. 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 3 February 2019

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, காலேஜ்ரோடு கிளையில் 3:2:19 ஞாயிறு அன்று கிளை பொதுக்குழு மாவட்ட து. செயலாளர்கள் சகோ:vkp ரபீக் மற்றும் சகோ: மாபுபாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்:முஜிபு ரஹ்மான் 9047722589
செயலாளர் :சிக்கந்தர் பாஷா 9092498911
பொருளாளர்: ரபீக்ராஜா 9944640570
து.தலைவர் :ஜமாலுதீன் 9787337025
து. செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671
மருத்துவஅணி: அப்துல்காதர்ஜெய்லானி 8946034986
தொண்டரனி: உசேன் 9698484343
ஆகியவர்கள் தேர்தெடுக்கபட்டுள்ளார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்

ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சித்திக் பாய் ஆகியோர் கலந்து கொண்டு
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ் 


RPநகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக RPநகர் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் கலந்து கொண்டு, 
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 2 February 2019

ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
01/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு பற்றியும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 25 January 2019

மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-1-2019 அன்று திமுக மாநில இளைஞரணி செயலாளர்  முன்னாள் அமைச்சர் சகோதரர். மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு _ திருப்பூர் மாவட்டம்




மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு  இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 27 அன்று உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறவுள்ளதை ஒட்டி  *திருப்பூர் மாவட்ட அவசர
செயற்குழு*  திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.


கிளை நிர்வாகிகள் மற்றும் வாகனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் திருப்பூர் மாவட்ட கிளைகளின் சார்பாக அழைத்து செல்லும் மக்களுக்கு உதவ, மாநில, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 18 January 2019

சகோதரர் பால முருகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக  16.01.2019  அன்று பிறமத சகோதரர் பால முருகன் அவர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர் சீரங்கன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக  16.01.2019  அன்று பிறமத சகோதரர் சீரங்கன் அவர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 16 January 2019

நன்மையை ஏவி தீமையை தடுப்போம் -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (14/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பின் கீழ் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 15 January 2019

திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு _ இந்தியன் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக சின்னவர் தோட்டம் ரோஸ் கார்டன் மதீனா நகர் இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு என்றும்,

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆனின் போதனைகளையும்,

இந்தியன் நகர் மதரஸா மாணவர்கள் ஆதம், ஹாரிஸ் மற்றும் இர்பான் ஆகியோர்
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.

அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் மதரஸா வில் பெண்கள் பயான் _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில். 

சகோதரி. சுமையா  அவர்கள் உரை நிகழ்த்தினார் 
இதில் அதிக மானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

சகோ. முத்து க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோ. முத்து என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து   அர்த்தமுள்ள இஸ்லாம்  " என்ற  புத்தகமும் ஒன்றும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோ. ரவி க்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோ. ரவி என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,  மற்றும்  முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பிலும் அர்த்தமுள்ள  இஸ்லாம் என்ற தலைப்பிலும் புத்தகம் இரண்டு ம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் தெய்வேந்திரன் இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் _ S v காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v காலனி கிளை மர்கசிக்கு வந்திருந்த சகோதரர் தெய்வேந்திரன் அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்து  கூடுதல் விளக்கம் பெற்று   இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் என தமது பெயரை மாற்றம் செய்து கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்

சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. 
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 12 January 2019

எதுசத்தியம்? _ காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர் யாகூப் பாய் மகள் அவர்கள் எதுசத்தியம்? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். திவாகர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (12/1/2019) அன்று சகோதரர். திவாகர் க்கு தூய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய தோட்டம் கிளை திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் பெரிய தோட்டம் மர்கஸில் 11/01/2019 அன்று நடைபெற்றது.

திருக்குர்ஆன் மாநில மாநாடுப் பணிகளை எவ்வாறெல்லாம் வீரியமாக செய்வது என்றும், தாவா பணிகளை எவ்வாறெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மற்றும் நிர்வாக ரீதியலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி மாநாடு அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-1-2019 அன்று திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 11 January 2019

முருகேசன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/1/2019) அன்று முருகேசன் என்ற சகோதரருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நூல் ஆகியவை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 9 January 2019

இணைவைப்பு கயிறு அகற்றம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, சகோதரர் ஒருவரிடம் இணைவைப்பு பற்றிய தீமை பற்றி விளக்கம் வழங்கி அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாநாடு போஸ்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08-01-19 அன்று திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமான 50 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..