Saturday, 15 December 2018
Wednesday, 12 December 2018
Tuesday, 11 December 2018
Monday, 10 December 2018
திருப்பூர் மாவட்ட பெண்கள் இஸ்திமா
திருப்பூர் மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு பல்லடம் மங்கலம் ரோட்டிலுள்ள MC பழனிச்சாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில்
மாபெரும் பெண்கள் இஸ்திமா 9/12/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சியில் மதரஸா குழந்தைகளின் அழகிய கிராஅத், பயான்கள், திருக்குர்ஆன் அறிவுரைகளை விளக்கும் நாடகங்கள், மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் எழுதிய கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.

மேலும் பெண்களுக்கான தர்பியத் வகுப்புகளை பெண் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தினார்கள்.
சகோ அபூபக்கர் சஅதி அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும்,
சகோ.சமது MISc., அவர்கள் "திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?" எனும் தலைப்பிலும்,

இறுதியாக சகோ. அப்துநாசிர் MISc., அவர்கள் "சஹாபிய பெண்களின் முன்மாதிரி" எனும் தலைப்பிலும் பெண்களுக்கான அவசியமான தகவல்களை தொகுத்து வழங்கி சிறப்புரை நிகழ்த்தியது கலந்து கொண்ட பெண்களுக்கு மனநிறைவை தந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 9 December 2018
திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 8 December 2018
ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ:அப்துல்ரஷீத் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய பல ஆலோசனை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 7 December 2018
Monday, 3 December 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்
திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்
திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட
வரும் 2019 ஜனவரி 27 மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.
அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள், கருத்துக்களை பெற்று செயல்படுத்த,
02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை
திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்
மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல்
உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம் அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர். சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும்,
கலந்து கொண்டு
நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு, மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

Wednesday, 21 November 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _இந்தியன் நகர் கிளை
புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களையும், இஸ்லாம் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களையும் வரவழைத்து
இஸ்லாம் பற்றியும், திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு,
திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
18/11/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது. மற்றும் மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..
இஸ்லாம் பற்றியும், திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு, திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
18/11/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது. மற்றும் மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..
நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் _அவினாசி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக 18-11-2017 இன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக நிலவேம்பு கசாயம், அவினாசி புதியபேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதில் சுமார் 2300 பேருக்கு மேல் பயனடைந்தனர்
அல்ஹம்துலில்லாஹ்.
மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ ராமமூர்த்தி நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் ராமமூர்த்தி நகர் கிளை 16/11/18அன்று அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது.
மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ஹவுஸிங் யூனிட் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் ஹவுஸிங் யூனிட் கிளை சார்பில் 17-11-18 அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 
மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
கிராத் மற்றும் சூரா மனன போட்டி -மங்கலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 15-11-2018 அன்று
மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. அதில்
1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை
மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் மங்கலம்கிளை சார்பில் செய்யப்பட்டது
200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 20 November 2018
Subscribe to:
Posts (Atom)