Tuesday, 20 November 2018
திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15/11/2018 அன்று மாநிலம் சார்பாக அறிவிக்க பட்ட திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டிக்காக
மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம் அவர்கள் படைப்புகள்
மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன் அவர்கள் படைப்பு
( அல்ஹம்துலில்லாஹ்)
மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம் அவர்கள் படைப்புகள் மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர் அவர்கள் படைப்பு
மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன் அவர்கள் படைப்பு
( அல்ஹம்துலில்லாஹ்)
திருக்குர்ஆன் எழுத்து போட்டி _மங்கலம் கிளை
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக அறிவிக்கப்பட்ட அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா

மாணவன் ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி முதரிஃபா அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி அஃப்ராமா அவர்கள் படைப்பு
அல்ஹம்துலில்லாஹ்

மாணவன் ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி முதரிஃபா அவர்கள் படைப்பு

ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி அஃப்ராமா அவர்கள் படைப்பு
அல்ஹம்துலில்லாஹ்
மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 14-11-18 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டிற்காக மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி நடத்தப்பட்டது சகோ.அப்துர்ரஹ்மான் MISc., போட்டிகளை நடத்தினார்!
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது!
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 15 November 2018
Wednesday, 14 November 2018
ஆத்துபாளையம் புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆத்துபாளையம் புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
அனுப்பர்பாளையம் கிளைக்கு அருகில் உள்ள ஆத்துபாளையம் பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா, ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆத்துபாளையம் புதிய கிளை உருவாக்கப்பட்டு,
கலந்து கொண்டவர்களால்,
சகோ..யூசுப்.. 9786656444
சகோ. சல்மான்....8220757572
சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297
ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...
புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின் தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்....
Tuesday, 13 November 2018
திருக்குர்ஆன் எழுத்து போட்டி -மங்கலம் கிளை
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக அறிவிக்கப்பட்ட அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மக்தப்
மதரஸா மாணவி் மிர்பத் அவர்கள் படைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி் அப்ரின் அவர்கள் படைப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி் மிர்பாத் அவர்கள் படைப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி் ரெஹானா அவர்கள் படைப்பு
அல்ஹம்துலில்லாஹ்
இணைவைப்பு கயிற்றை அகற்றம் _sv காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளை சார்பாக 13 / 11/18, அன்று, பிற கொள்கை சகோதரரிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அவர் அறியாமையில் நம்பி கட்டியிருந்த இணைவைப்பு கயிரின் தீமைகளை விளக்கிய பின்னர் , அவராக தவறை உணர்ந்து இணைவைப்பு கயிற்றை அகற்ற அவரின் சம்மதத்துடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Sunday, 11 November 2018
திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 9/11/2018- அன்றைய மாவட்ட மர்கஸ் ஜூம்ஆ வசூல் ரூபாய் 13483/= திருப்பூர் காங்கயம் ரோடு டூம் லைட் பகுதியில் வசிக்கும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு 11/11/2018 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் மூலம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)



































