Wednesday, 5 April 2017

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,நாள்.31:3:17

மாநாடு பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/03/17அன்று இரவு 10:00 மணிக்கு.    EB லைன் பகுதி.கோல்டன் டவர் பகுதிகளில் மாநாடு பிளக்ஸ் 2" 4    .15 பிளக்ஸ் கட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது, இதில் சகோ-ராஜா அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


கரும்பலகை தாவா:-

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 30-03-2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 31-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது,அலஹ்மதுலில்லாஹ்

முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்

 தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 31/03/17/ அன்று முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ்  மாநாடு புக் # 140 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம்  செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்







பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,,திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் சரவணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து இணை வைப்பு கயிறுகள் அகற்றம் செய்யப்பட்டது,நாள்.31:3:17

உணர்வு பேப்பர் விற்பனை - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 31-03-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 40 விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 30-03-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கி இடங்களில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - G.K கார்டன்,


TNTJ.G.k கார்டன் கிளையின் சார்பாக 31/3/17 இன்று  ஜுமுஆ

தொழுகைக்கு பின் லெமன் ஜுஸ் வழங்கப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் - அவினாசி கிளை


FLEX வைக்கப்பட்டது :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் 

 அவினாசி கிளையின் சார்பாக 31-03-17 இரவு, (இன்ஷாஅல்லாஹ்)ஏப்ரல் 16 ல் நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் (2*4) அவினாசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம் ஆகிய முக்கிய இடங்களில் 6 பிளக்ஸ் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,31/3/2017(வெள்ளி) அன்று மஹ்ரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் அட்டவணை மஸ்ஜித் தெரு 5வது வார்டு பகுதியில் நடைபெற்றது.மத்ரஸா மாணவிகள் ஆப்ரின்,  நீதி, ஹஸ்மத் ஆகியோர் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் வினியோகம் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால் ,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/03/17 அன்று கடைவீதிகள் மாற்றுக்கொள்கையுள்ளவர்களுக்கும் 60 உணர்வு இதழ்கள் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்





மாநாடு பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 31/03/17  புருகாடு பகுதி. பெரிய பள்ளிவாசல் பகுதி. 2" 4  மாநாடு பிளக்ஸ் 45 கட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்





பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக மாற்று மத சகோதரர்க்கு இஸ்லாத பற்றி சொல்லி திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது......... அல்ஹம்துலில்லாஹ்.....


....

மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -G.K கார்டன்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜி.கே  கார்டன் கிளை சார்பில் 31/03/17 ஜும்ஆவிற்கு பிறகு  செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம்,  மாவட்ட செயலாளர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -G.K கார்டன்

அஸ்ஸலாமு அலைக்கும்,TNTJ.G.k கார்டன் கிளையின் சார்பாக 30/3/17 இன்று  மஃரிப் தொழுகைக்கு பின் முஹம்மது  நபி( ஸல்) அவர்களை  பின்பற்றி அமல்களை  பாதுகாப்போம் என்ற தலைப்பில் .M.அப்துல்ஹமீது  விளக்கம் அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்

புக் ஸ்டால் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஜும்மாவில் புக் ஸ்டால் போடப்பட்டது....... அல்ஹம்துலில்லாஹ்......

உணர்வு பேப்பர் விற்பனை செய்யபட்டது - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஜும்மா விற்கு பிறகு உணர்வு பேப்பர் விற்பனை செய்ய பட்டது........அல்ஹம்துலில்லாஹ்......

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

உணர்வு போஸ்டர்- யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது

நாள்.30:3:2017

தனிநபர் தாவா - M.S.நகர்

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழுசார்பாக 30-03-17 அன்று  Ms நகர் பகுதியில்  முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 19 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 19 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

நோட்டீஸ் விநியோகம் - M.S.நகர்,

நோட்டீஸ் மூலம் அழைப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 31-03-17  Ms நகர் மற்றும் ஸ்ரீநகர்  சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு நின்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தெருமுனைக்கூட்டம் சம்பந்தமான  600 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் கொடுத்து அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு வாகன ஸ்டிக்கர் - VSA நகர் கிளை

திருப்பூர்மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 30-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு வாகன ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்