தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழுசார்பாக 30-03-17 அன்று Ms நகர் பகுதியில் முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 19 நபர்களுக்கு வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 19 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..Wednesday, 5 April 2017
தனிநபர் தாவா - M.S.நகர்
தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழுசார்பாக 30-03-17 அன்று Ms நகர் பகுதியில் முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 19 நபர்களுக்கு வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 19 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..