Tuesday, 28 March 2017

பெண்கள் தாவா குழு அமைத்தல் மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

 Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று பெண்களுக்கும் தாவா பணிகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சகோதரி சல்மா அவர்கள் தலைமையில் பெண்கள் தாவா குழு தொடங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.                        
 Tntj திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-03-2017 அன்று மாலை 4:30 மணியளவில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்மந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-03-2017 அன்று இன்ஷா அல்லாஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு   60 போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்    

                  

தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (இறைத்தூதர் சொல்ல வந்தது என்ன) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் சகோ. ஷேக் ஃபரீத் misc அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) (நற்பண்புகள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..போட்டோ எடுக்கவில்லை

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்டர் -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 19.03.2017 அன்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்று 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹவ்சிங் யூனிட், நாச்சிப்பாளயம், புதுப்பாளயம், முதலிபாளயம் பிரிவு, சிட்கோ, குமார் நகர், செந்தில் நகர், வண்ணாந்தரை புதூர், படியூர், ஓட்டப்பாளயம், மானுர், தொட்டிப்பாளயம் ஆகிய 12 ஊர்களில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாட்டுப் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


கரும்பலகை தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-03-17 பள்ளிவாசல் முன்பு உள்ள கரும்பலகையில் அனைத்து மக்களும் படித்து செல்லும் வகையில் நபிகளாரின் நற்போதனை சம்பந்தமான ஹதீஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-03-17 அன்று ஸ்ரீநகர் பகுதியில் 2 குழுக்களாக பிரிந்து சென்று  முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 41 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 41 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா -

பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-03-17 அன்று ஸ்ரீநகர் பகுதியில் 3 பிறமத சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்தும் நபிகளார் குறித்தும் தாவா செய்யப்பட்டது.மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 3 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,19/3/2017(ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில் நடைபெற்றது.சகோ: சேக்அப்துல்லா (தாராபுரம்) அவர்கள்  "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 19/03/2017 அன்று  இரண்டு இடங்களிலில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்- சபியுல்லலாஹ் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரையாற்றறினார். அல்ஹம்துலில்லாஹ்.. 

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தாவா - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 19/03/2017 அன்று காலை கோம்பைத்தோட்டம் பகுதியில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பணிகளுக்காக தாவா செய்து  வசூல் செய்யபப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காங்கயம் கிளை


பெண்கள் பயான் :Tntj காங்கயம் கிளை சார்பில் 19.03.2017 ஞாயிறு கிழமைஅன்று காலை11.00மணிக்கு முஸ்லீம் வீதி பகுதியில் சகோ.ஃபாரூக் வீட்டில்   பெண்கள் பயான் நடைபெற்றது. பயானில் முஹம்மது ரஸுல்லில்லாஹ்(ஸல்) அவர்களின் பண்புகள் , மார்க்கத்தில் பெண்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் சகோதரி. மங்கலம் சுமையா உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  ஆண்டிய கவுண்டனூர்  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ-சையது இப்ராஹீம்   அவர்கள் "இறைவன்  அல்லோதோர்  மீது சத்தியம்  செய்யலாமா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  உடுமலை  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ-முஹம்மது அலி ஜின்னா    அவர்கள் "அழிக்கப்பட்ட அது சமுதாயம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.-சஜ்ஜாத்    அவர்கள் "முதல் வானமும்,முகடும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிகாபுதீன்    அவர்கள் "மனைவிகள் விசயத்தில் அழகிய முறையில் நடந்து கோள்ளுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர்  கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.முஹம்மது தவ்ஃபீக்    அவர்கள் "திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்( நபிஸல்) (அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள்)" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -SV காலனி கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. M.பஷீர் அலி அவர்கள் "அவனே கண்களை பார்க்கிறான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 20-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

மக்தப் மதரஸா பயிற்சி வகுப்பு - , தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மர்கஸில் 19-03-2017 அன்று  மதரஸாவில் நடைபெற்ற மாதாந்திர தேர்வில் மாணவ மாணவியர்.அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம்- தாராபுரம் கிளை

tntj
தாராபுரம் கிளை சார்பாக,19/3/17(ஞாயிறு)இரவு 9:55 மணியளவில் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பொதுமசூரா நடைபெற்றது.மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகள்.(இன்ஷாஅல்லாஹ்)
1)நாளை முதல்  தினமும் மஃரிப் பிறகு வசூலுக்கு செல்வது.14 சகோதர்கள் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்கள்.
2)நாளை முதல் தினமும் சுப்ஹ் தொழுகைக்கு பிறகு தனி நபர் தாவா செல்வது.
3) வரும் வாரம் 26-3-17, 2-4-17,  9-4-17ஆகிய மூன்று ஞாயிறு இரவு 9 மணியளவில் பொது மசூரா என முடிவு செய்யப்பட்டுள்ளது.
4)ஆட்டோ பிளக்ஸ் 25 அடிப்பது என முடிவு செய்யப்படுள்ளது.
5)3*4 பிளக்ஸ் 25 அடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
6)8*10 பிளக்ஸ் ஒன்று அடிக்கப்பட்டுள்ளது.இன்னொன்று அடிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
7) மாநாட்டிற்க்கு குறைந்த பட்சம் 10 பஸ் (வாகனம்) வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.                        

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் - அவினாசி கிளை

போஸ்டர் ஒட்டப்பட்டது:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 19-03-17 இரவு, முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், தேவராயம்பாளையம் பகுதிகளில் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதில் ஒரு இளைஞருக்கு மாநாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று அண்ணாநகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-சாஹிது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - தெருமுனைக்கூட்டம்-வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும் ,சகோ-HM.அஹ்மது கபீர் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸுலுல்லா ஸல் மாநாடு போஸ்டர் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர்    ஆதியூர் பிரிவு , ஆதியூர் , சின்ன கவுன்டன் வலசு.ஆகிய பகுதிகளில் 100 போஸ்டர் ஒட்டபட்டது