Saturday, 11 July 2015
நன்கொடை உதவி - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக, தாராபுரம் ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு ஜும்ஆ வசூல் ரூ.3130 நன்கொடையாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 9 July 2015
குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 08-07-2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்Wednesday, 8 July 2015
Subscribe to:
Posts (Atom)






















