Saturday, 4 October 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத சகோதரிக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 02-10-14 அன்று கோமதி எனும் சகோதரிக்கு "இதுதான் இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று செல்வராஜ் எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 03.10.14 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. இதில், சகோதரர் ஒருவருக்கு குர்பானியின் சட்டங்கள் எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை 02-10-14 அன்று பாலகுமாரன் என்ற சகோதரருக்கு O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று ராஜேஸ்வரி எனும் சகோதரிக்கு O +  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 2 October 2014

மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 02.10.14 அன்று மாணவரணி சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரூ.2700 மருத்துவ உதவி - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று திருப்பூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர் குணசேகரன் அவர்களுக்கு அறுவை சிகச்சை செலவினங்களுக்காக  ரூ. 2700 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 27.09.14 அன்று பெண்கள் தாஃவா குழு சார்பாக 20 வீடுகளுக்கு சென்று தொழுகை மற்றும் இணைவைப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40_உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு மொத்தம் 40 உணர்வு பேப்பர்கள் இலசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80_ உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு மொத்தம் 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஆஃபிலா அவர்கள் எனும் மறுமையை விட இம்மையே சிறந்தது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.10.14 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி அவர்கள் "அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

Wednesday, 1 October 2014

குர்ஆன் வகுப்பு _ 01.10.2014 - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தூதர்கள் மத்தியில் பாகுபாடு இல்லை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு _ 01.10.2014 - பல்லடம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 01.10.2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் குர்பானி பிராணிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் குர்பானியின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30-09-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "நபிமார்களை உறுதியாக நம்ப வேண்டும்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு ...


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 30.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானியின் சிறப்பும் முக்கியத்துவமும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவர்களின் CHART WORK - எம்.எஸ்.நகர் கிள...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30-09-14 அன்று  இணைவைப்பு, வரதட்சணை, மூடநம்பிக்கை. ஆகியவற்றிற்கு எதிராக மதரஸா மாணவர்கள் தங்கள் படைப்புகளை செய்து பள்ளியில் வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


 

20_ ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 30-09-14 அன்று ஜோதிடத்திற்கு சாவல் விடும் போஸ்டர் மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 30.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள் குர்பானியின் சட்டங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக் குர்பானி குறித்து மினி போஸ்டர்கள் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 25.09.14 அன்று கூட்டுக் குர்பானி சம்பந்தமாக 20 பிரிண்ட் அவுட்கள் (மினி போஸ்டர்கள்) அப்பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 29.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளின் சிறப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 25.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் வரதட்சனை ஓர் வன்கொடுமை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

பெரிய தோட்டம் கிளை சார்பாக நிகழ்ச்சி போஸ்டர்கள்...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று காலை நேரம், மங்கலம் கிளை சார்பாக நடைபெற இருக்கும் மதரஸா துவக்க நிகழ்ச்சி மற்றும் எளிய மார்க்கம் சம்பந்தமான போஸ்டர் மொத்தம் 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 29 September 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு _ 26.09.14

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 26.09.14 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி அவர்கள் "தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....