Saturday, 26 April 2014

"தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 26.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _120 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Friday, 25 April 2014

இறைஅச்சம் _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்"_168 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முரண்பாடுள்ள மத்ஹப்" _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "முரண்பாடுள்ள மத்ஹப்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜின்களுக்கு மறைவானது தெரியாது! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 24.04.2014 அன்று சகோ.அன்சாரி   அவர்கள் "ஜின்களுக்கு மறைவானது தெரியாது!  _327" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மவுனவிரதம் உண்டா _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 23.04.2014 அன்று சகோ.செய்யதுஅலி    அவர்கள்   " மவுனவிரதம்  உண்டா _277 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திமுகவை ஆதரித்து 3000 வீடுகளில் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-04-2014 மற்றும் 22-04-2014 ஆகிய தினங்களில் பாராளுமன்ற தேர்தலுக்காக திமுகவை ஆதரித்து 3000 வீடுகளில் நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-04-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பிலும் சகோதரி அஃபிலா புறம் பேசாதீர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

"மூடநம்பிக்கை" _ செரங்காடு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை சார்பில் 24.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சபியுல்லாஹ் அவர்கள்  "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Thursday, 24 April 2014

மார்க்க கல்வியின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-04-2014 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"அல்லாஹ் இயலாதவனா? " _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 24.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் இயலாதவனா? " _6 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 24.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday, 23 April 2014

பிறமத சகோதரர்.வில்லியம் மோசஸ் புத்தகங்கள் வழங்கி தாவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 23.04.2014 அன்று பிறமத சகோதரர்.வில்லியம்மோசஸ்  அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா?, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, இதுதான் பைபிள், மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், ஆகிய புத்தகங்கள் மற்றும் அற்புத பெருவிழாவில்  நடப்பது என்ன? DVD இலவசமாக  வழங்கப்பட்டது.

"குர்ஆன் கூறும் அழகிய வரலாறு" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 23.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "குர்ஆன் கூறும் அழகிய வரலாறு"" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரேவதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 22.04.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரி.ரேவதி  அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை ரஷீதா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை சகோதரிகள் வழங்கினார்கள்..

"முஹம்மது நபிக்கு மறைவான ஞானம் இருக்கிறதா" M.S.நகர் கிளை பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 22-04-14அன்று பிற கொள்கை உடையோரிடத்தில் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கும் விதமாக "முஹம்மது நபிக்கு மறைவான ஞானம் இருக்கிறதா" எனும் தலைப்பில் (விவாத மேடை) பயிற்சி வகுப்பு நடைபெற்றது

"தொழுகைப்பயிற்சி செயல்முறை " _ M.S. நகர் கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 20.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. சல்மான் அவர்கள் மதரசா சிறுவர்,சிறுமிகளுக்கான "தொழுகைப்பயிற்சி செயல்முறை " விளக்கி பயிற்சி வழங்கினார்.

நேர்வழி காட்டும் வேதம் குர்ஆனா? பைபிளா? _M.S.நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 22.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "நேர்வழி காட்டும் வேதம் குர்ஆனா? பைபிளா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அனுப்பர்பாளையம் _திருப்பூர் மாவட்ட புதிய கிளை

  
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் 20.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,   




 திருப்பூர்மாவட்டம் "அனுப்பர்பாளையம் கிளை" துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

"அனுப்பர்பாளையம்கிளை பொறுப்பாளர்கள் 

1.N.K.ஷர்புதீன்.............. 98437 20636
2.M.சலீம்........................ 99528 98588
3.S.காஜாமைதீன்.......  99435 27247

பெண்களை தொட்டால் உளு நீங்குமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 22.04.2014 அன்று சகோ.ஜாகிர்  அவர்கள் "பெண்களை தொட்டால் உளு நீங்குமா? " _363 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏகத்துவ பிரச்சாரம்_ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 20.04.2014 அன்று   பெண்கள் குழு வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதியில் உள்ள  வீடுகளுக்கு சென்று ஏகத்துவ பிரச்சார தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

அழைப்பு பணியில் ஈடுபட்ட மதரஸா சிறுமிகள் _ M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 20.04.2014 அன்று M.S.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று  மதரஸா சிறுமிகள்    அழைப்பு பணியில் ஈடுபட்டனர்....

நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா? _M.S.நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 20.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பேச்சுப் பயிற்சி " _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 20.04.2014 அன்று மாணவ மாணவியருக்கு  "பேச்சுப் பயிற்சி " நடைபெற்றது.
மதரசாஆசிரியர்கள்   கலந்துகொண்ட  மாணவ மாணவியருக்கு பயிற்சி வழங்கினார்கள்...

"தொழுகை" _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பில் 21.04.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ரிசானா  அவர்கள்  "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.