Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Wednesday, 11 April 2018
கிளை உறுப்பினர் மசூரா - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 9:4:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் உறுப்பினர் மசூரா நடைபெற்றது.இதில் கிளையின் சார்பில் வரும் வாரம் முதல்"நீர் மோர் பந்தல் " தாவா செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது
Newer Post
Older Post
Home