Thursday, 30 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக  இன்று  (27.11.2017) மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஷாஹிது ஒலி அவர்கள் வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 27-11-2017 அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் 95வது அத்தியாயம்  விளக்கவுரை சகோதரர் :ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக 26:11:17 அஸர் தொழுகைக்குப்பிறகு அண்ணாநகர்பகுதியில்

 பள்ளியின் பின்புறம் உள்ளவீட்டில் பெண்கள்பயான் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். உரை ; நிஷார்பாத்திமா,தலைப்பு;சொர்க்கம்

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பல்லடம் கிளை சார்பாக 26:11:17 மஃரிப் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்

நடைபெற்றது. ஷஜ்ஜாத் அவர்கள் எதற்காக தொழவேண்டும் 
என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 26/11/2017/ அன்று கடை வீதி பகுதியில் கரும்பலகை தாஃவா மவ்லீது சம்பந்தமாக எழுதப்பட்டது.( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 25.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அதில் சகோதரி -ரஹ்மத் நிஷா அவர்கள் சொர்க்கத்தின் இன்பங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  26/11/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு ஜம் ஜம் நகர் பகுதியில்"பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் :பிலால் அவர்கள்" மவ்லீதும் மீலாதும் "என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு ** குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்** பயிற்சி வகுப்பு நடை பெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து 

குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 
சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 37-40- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துல்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்

அல்ஹம்துல்லாஹ்*

Tuesday, 28 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று இரவு டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்த தான முகாம்  சம்பந்தமான பிளக்ஸ்  8/6 ,12/8 அளவு உள்ள பிளக்ஸ்  (02) ,மங்கலம் நால் ரோட்டில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்





பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று   பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று காலை 8-10 மணி  வரை ஆண்களுக்கான திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, தாராபுரம் கிளை இமாம் முகம்மது சுலைமான் பயிற்சியளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பெண்கள்  பயான்  ஞாயிறு 26/11/17 மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது,  

தலைப்பு.   இறையச்சம்
உரை சகோ. மங்கலம்தௌஃபிக் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் = 40 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள உணர்வு இதழ் 40 கடைவீதி,காவல்நிலையம், அலுவகங்களுக்கு -  உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு வார இதழ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் = 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10  மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   26-11-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) நடைபெற்றது. இதில் சகோ.  அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " சஹாபாக்களின் தியாகமும் நாம் பெற வேண்டிய படிப்பினையும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு 26/11/17  பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் ,
இடம் : சகோ.அபுத்தாஹீர் வீடு
உரை : ஷேக் அப்துல்லா (தாராபுரம்)  
தலைப்பு : மவ்லீதும்,தொழுகையும்

திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை)- காலை 10:00 முதல் 11:00 வரை திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சியும், 11:00  முதல் 12:00 வரை தொழுகைக்குப் பின் ஓதும் துஆக்கள் மனனப் பயிற்சியும் நடைபெற்றது. ஆசிரியர் : சகோதரர் கௌஸ்.

அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் விளக்க வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- பிலால் அவர்கள் அல்குர்ஆன் 3:134 வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.......

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,GKகார்டன் கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா ஏற்பாடு செய்யப்பட்டது ,இதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ..

அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிச்சி வகுப்பு நடத்தினார் , அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,ஹராம் உணவு குறித்து குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)  தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

Monday, 27 November 2017

மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்கு பின்  மதரஸா மேன்மை படுத்துவதற்கு பள்ளியில் மார்க்க கல்வி கற்கும் மாணவ.மாணவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து பேரன்ஸ் மீட்டிங்  நடைபெற்றது,மதரஸா மேம் படுவதற்கு சம்பந்தமான ஆலோசனை நிர்வாகத்தின் சார்பாக  அவர்களுக்கு வழங்ப்பட்டது ,மேலும்  இஸ்லாத்தின் பார்வையில் குழைந்தைகள் வளர்ப்பு என்ற தலைப்பில்  சகோதரர்  -அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் குழைந்தகளை எப்படி    வளர்க்க வேண்டும் என்பதனை  பற்றி விளக்கம்மளித்து உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/11/2017/ அன்று மஃரீப் தொழுகைக்குப்பின் பள்ளியில் மார்க்க கல்வி பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு 
இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  
துஆகளின் தொகுப்பு-புத்தகம்  : 30 nos,
துஆ மணனம் புத்தகம்   :17 nos,பரிசாக வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு ** தர்பியா நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12.11.2017 அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை அரபி வகுப்பு நடைபெற்றது. அதில் 12 நபர்கள் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் நல் அமல்கள் என்ற தலைப்பில் தர்பிய நடத்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...

திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் m.s.நகர் கிளையில் 12-11-17 அன்று
ஆண்களுக்காக  திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா

 இரண்டாவது வாரமாக காலை 10 மணி முதல் 12 வரை நடைபெற்றது.
இந்த பயிற்சியில் அருகிலுள்ள கிளையைச்சார்ந்த சகோரர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்: சகோ.பஷீர் அலி அவர்கள்.

மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பாக

12:11:17  அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நபிகளாரின் எளிமைவாழ்க்கை என்ற தலைப்பிலும்   அபூபக்கர் சித்தீக் ஸஆதி
அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உறைநிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.



ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி     

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர்   கிளையின் சார்பாக 12-11-17அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது 
தலைப்பு-தவ்ஹீத்வாதிகளின் பண்புகள்
பேச்சாளார்-சகோ.சதாம்உசேன் அவர்கள்
            இந்த நிகழ்ச்சியில் திரளான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில்   சொல்லபட்ட செய்திகளிலுருந்து கேள்விகள் கேட்கபட்டு பதில் சொன்ன சகோதரருக்கு கிளையின் சார்பாக பரிசுகள் வழங்கபட்டன.அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர் சந்திப்பு மற்றும் தர்பியா நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/11/2017 

அன்று அஸர்  தொழுகைக்குபின் 

பூமலூர் மதரஸாவில் மார்க்க கல்வி கற்கும் 
மாணவ : மாணவிகளின்
பெற்றோர்களை அழைத்து மதரஸா சம்பந்தமான மீட்டிங் பயான்  நடைபெற்றது

சகோ 
அபூபக்கர் சித்திக் ஸஆதி

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு

என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறகு சிறிது நேரம் இஸ்லாம் சம்பந்தமான 
கேள்விகளுக்கு 

பதில் : உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)



தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 12.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் 2 இடங்களில் நடைபெற்றது. அதில் சகோ. இம்ரான் அவர்கள் இஸ்லாம் கூறும் போதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.


அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  12/11/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு கோம்பைத்தோட்டம் 2 வது வீதியில் "பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் : பஷீர் அலி அவர்கள்"திருக்குர்ஆன் பார்வையில் வட்டி "என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!!!!!

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 11-11-2017(சனிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. .அல்ஹம்துலில்லாஹ்...................

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 10-11-2017 (வெள்ளிக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........