Tuesday, 13 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 03/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்தீக் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்