TNTJ திருப்பூர் மாவட்டத்தின் பெரியகடைவீதி, கோம்பைதோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரிய தோட்டம் ஆகிய நான்கு கிளைகள் சார்பாக மதரஸா மாணவ மாணவியரின் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டின் விழிப்னர்வு பேரணி வெங்கடேஸ்வரா நகரில் ஆரம்பித்து சத்யா நகர், ஜம்ஜம் நகர், கோம்பைதோட்டம் வழியாகஅறிவொளி ரோடு வந்து நொய்யல் வீதி வந்து பெரியகடைவீதி கிளையில் நிறைவு பெற்றது. வரும் வழியில் மதரஸா மாணவ மாணவியரின் உரை சுமார் பத்து இடங்களில் நடைபெற்றது இறுதியில் பெரியகடைவீதி கிளையில் மாணவ மாணவியருக்கு காலை டிபன் வழங்கி நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.




