Tuesday, 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சுவர் விளம்பரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் -16 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்