திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-02-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது ,அதில் சகோ-ராஜா அவர்கள்** சிறந்த கணவன் மணைவி** என்ற தலைப்பிலும் சகோ-அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **என்னை கவர்த இஸ்லாம்** என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள், மற்றும் வினா விடை போட்டிக்கான பரிசும் மதரஸா மேடையில் பேசியதற்கான பிரிசும் வழங்கப்பட்டது ,
Tuesday, 28 February 2017
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 20-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "இறைவனின் வெறுப்புக்குள்ளானோர்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 19-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "பொருமையாளர்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக திருப்பூர் பத்மினி கார்டனில் பிப்ரவரி 03 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஸ்டால் (ஸ்டால் எண் 2) போடப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இதில் தலாக்கும் பொது சிவில் சட்டமும் 2000 புத்தகங்களும் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 5000 புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது.
மேலும் பிற மத சகோதர, சகோதரிகளுக்கு மாமனிதர், மனிதனுக்கேற்ற மா்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், The Greatest Man, சூனியம் பித்தலாட்டமே, இணைவைத்தல் பெரும் பாவம், போன்ற புத்தகங்களும் பயான் DVD களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கீழ்க்கண்ட 62 நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஸ்டாலில் வைத்து நேரிலேயே அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதில் தலாக்கும் பொது சிவில் சட்டமும் 2000 புத்தகங்களும் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 5000 புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது.
மேலும் பிற மத சகோதர, சகோதரிகளுக்கு மாமனிதர், மனிதனுக்கேற்ற மா்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், The Greatest Man, சூனியம் பித்தலாட்டமே, இணைவைத்தல் பெரும் பாவம், போன்ற புத்தகங்களும் பயான் DVD களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கீழ்க்கண்ட 62 நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஸ்டாலில் வைத்து நேரிலேயே அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 18-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "கோல் சொல்லாதே" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday, 22 February 2017
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 17-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "சிந்தித்து பேசுங்கள்." என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை
தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 15-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "ஹலால.,ஹராமா." என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை
தெருமுனைப்பிரச்சாரம் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 13-02-2017 அன்று KNP சுப்பிரமணியம் நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்-முஹம்மது சலீம் MISc அவர்கள் 'காதலர் தினம்' என்ற தலைப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனாச்சாரங்கள் அதன் தீமைகளைப்பற்றி உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
மருத்துவ உதவி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/02/17அன்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிறமத சகோதரர் அசோக் என்பவருக்கு மருத்துவ உதவி ரூ-2150 வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)